Posts

Showing posts from August, 2024

நடிகர் ஜீனியர் பாலையா அவர்களின் மகன் நடிகர் முரளி அவர்களை சந்தித்த இனிய தருணம்!

Image
மாபெரும் திரைப்பட நடிகர் T.S.பாலையா அவர்களின் பேரனும் ஜீனியர் பாலையா அவர்களின் மகன் நடிகர் முரளி அவர்களை சந்தித்த இனிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #actor #tspalaiah #grandson #actormurlai #murali

வழக்கறிஞர் சரவண அர்விந்த் அவர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு!

Image
குளோபல் லா பவுண்டேசன் வழக்கறிஞர் சரவண அர்விந்த் அவர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymeeting #globallawfondation #advocate #lawer #saravanaaravinth

நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாடு

Image
நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில் ரியல் எஸ்டேட் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9962265834 www.paranjothipandian.com #realestateconfrence #confrence #nellai #Nationalpresidentofrealestate #Henry #Stateexecutives

நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாடு

Image
 நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில் ரியல் எஸ்டேட் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9962265834 www.paranjothipandian.com #realestateconfrence #confrence #nellai #Nationalpresidentofrealestate #Henry #Stateexecutives

நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாடு

Image
நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில் ரியல் எஸ்டேட் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9962265834 www.paranjothipandian.com #realestateconfrence #confrence #nellai #Nationalpresidentofrealestate #Henry #Stateexecutives

முஸ்லீம் மக்கள் வாழும் கிராமத்தின் முழு நத்தம் நிலத்தையும் விழுங்கும் திருபாம்புரம் சேஷபுரீஸ்வரர்!

Image
முஸ்லீம் மக்கள் வாழும் கிராமத்தின் முழு நத்தம் நிலத்தையும் விழுங்கும் திருபாம்புரம் சேஷபுரீஸ்வரர்! HRNCE நிலசிக்கல் சம்மந்தமாக குடவாசல் தாலுக்காவில் கம்பூர் கிராமத்தில் நேரடி கள ஆய்வு செய்த பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com Tirupampuram #Seshaburiswarar #HRNCE #devours #land #landofvillage #muslim #muslimpeople #field #survey #fieldsurvey #Kampur #Kampurvillage #Gudavasal #taluk #Gudavasaltaluk #landissue

தமிழியக்கம் ஒன்றுகூடலில் ஓசூர் மணிவாசகம் அவர்ளுடன்

Image
வேலுர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் அவர்கள் தலைமையிலான தமிழியக்கம் ஒன்றுகூடலில் ஓசூர் மணிவாசகம் அவர்ளுடன் மகிழ்ச்சியான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #Vellore #VIT #University #vituniversity #vendar #Viswanathan #Tamiliyakkam #gathering #Hosoor #Manivasakam

கடையநல்லூர் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் தியாகராஜன் அவர்களுடன்

Image
கடையநல்லூர் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் தியாகராஜன் அவர்களுடன் நானும் பிராப்தம் ரியல்டர்ஸ் இயக்குநர் ரவீந்திரன் அவர்களும் குற்றாலத்தில் நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Courtalam #Conference #realestateentrepreneur #kadayanallur #thiyagarajan

நெல்லை மண்டல மாநாட்டில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த தருணம்.

Image
திரு.சாலமன் -சங்கரன் கோவில் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் குற்றாலத்தில் நடந்த நெல்லை மண்டல மாநாட்டில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Courtalam #Conference #realestateentrepreneur #sankarankovil #Solomon

நாரா சந்து, நாராசம்

Image
 அந்தகாலத்தில் வீட்டிற்கு பின்புறம் நார சந்து விடுவார்கள் அதில் பெண்கள் முதியோர்கள் அதிகாலையில் மலம் கழிப்பார்கள். அந்த சந்து நாரா சந்து, நாராசம் என்பார்கள் அது தனிபட்ட நபரின் சொத்து ஆனால் நத்தம் நிலவரிதிட்டத்தில் பொதுப்பாதை என பதிவிட்டுவிட்டு விடுவார்கள். அதுபோல் ஒரு சிக்கலை திருநெல்வேலி சேரன்மகாதேவி கிராமத்தில் இருந்தது அதனை நேரடியாக வந்து களஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #Cheranmahadevi #village #visited #conducted #field #survey #fieldsurvey

நெல்லையில் இனிய சந்திப்பு

Image
 திருநெல்வேலி கோகுல் நரேந்திரன் அண்ணனுடன் நெல்லையில் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #nicemeeting #tirunelveli #nellai #திருநெல்வேலி #நெல்லை #gokulnarentran

படம் பார்த்து திமுக கதை சொல்!

Image
 படம் பார்த்து திமுக கதை சொல்! சேரன்மகாதேவி அருகில் நத்தம் சிக்கலுக்காக கள ஆய்வுக்கு சென்ற பொழுது இந்த படம் சட்டகம் போட்டு மாட்டி வைத்து இருந்தார்கள். திராவிடர் முன்னேற்ற கழக ஆரம்பகாலகட்ட தலைவர்களை ஒரு சேர அந்ந காலத்து பிரிண்டிங்  மிஷினில் அச்சடித்து மாட்டி இருந்தார்கள். இது யார் மாட்டினார்கள் என்று கேட்டேன். எனது அப்பா அந்த காலத்து திமுக என்றார்.அவசரத்தில் போட்டோ எடுத்ததால் கீழே உள்ள எ.ஜி.ஆர் படம் சரியாக விழவில்லை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #cheranmadevi #naththam #issue #naththamissue #dmk #dmkstory #picture #framed #dravidarmunnetrakazham #mgr #MGR

வழக்கறிஞர் தானேஷ் பாலமுருகன் அவர்கள் இல்ல திறப்பு விழா

Image
திருநெல்வேலியில் வழக்கறிஞர் தானேஷ் பாலமுருகன் அவர்கள் இல்ல திறப்பு விழாவிற்கு என்னுடைய அன்பு பரிசு அளித்த மகிழ்ச்சியான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #tirunelveli #lawyer #advocate #Tanesh #housewarming #cermoney #gift

2J ஆய்வு - கடையநல்லூர் தாலுக்கா

Image
 திரு.கந்தசாமி --தலைவன்கோட்டை கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு போராடி வரும் சமூக ஆர்வலருக்கு  தகவல்பெறும் உரிமை சட்டம்  பிரிவு 2J யின் யுடிஆருக்கு முந்தைய புலப்படங்களை கடையநல்லூர் தாலுக்காவில் நேரடியாக ஆய்வு செய்துவிட்டு வந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tenkasi #tenkasidistrict #kandayanallur #taluk #2j #rti #RTI #preudr #UDR #Thalaivankottai #village #socialactivisit #Kandaswamy

T.இராமநாதன் அவர்களுடன் இனிய சந்திப்பு!

Image
மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் T.இராமநாதன் அவர்களுடன் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #madurai #nicemeeting #lawyer #advocate #ramanathan #maduraicourt #மதுரை #வழக்கறிஞர்

இனாம் நில விவசாய சங்க நண்பர் தேவேந்திரன் என்னை சந்தித்த மகிழ்வான தருணம்.

Image
இனாம் நில விவசாய சங்க நண்பர் பழனியை சேர்ந்த தேவேந்திரன் அவர்கள் பஞ்சாமிர்தத்துடன் மதுரையில் என்னை சந்தித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com மதுரை #madurai #palani #பழனி #happymoment #Devendran #friend #inamland #agriculture #accociation #panjamirtham

மனைப்பிரிவு அமைப்பதற்கு நேரடி கள ஆய்வு -பேரையூர்

Image
பேரையூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் மனைப்பிரிவு அமைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்க நேரடி கள ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #Peraiyur #field #survey #fieldsurvey #land #subdivision #landsubdivision #களஆய்வு #பேரையூர் #மதுரை #மனைப்பிரிவு

மனைப்பிரிவு அமைப்பதற்கு நேரடி கள ஆய்வு -பேரையூர்

Image
பேரையூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் மனைப்பிரிவு அமைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்க நேரடி கள ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #Peraiyur #field #survey #fieldsurvey #land #subdivision #landsubdivision #களஆய்வு #பேரையூர் #மதுரை #மனைப்பிரிவு

தொழிலும் ஆச்சு! உறவும் ஆச்சு!

Image
 தேனியில் நமக்கு ஒரு பாச வழக்கறிஞர் குடும்பம்!நமக்குதான் தொழிலும் ஆச்சு!உறவும் ஆச்சு அப்படி தொழில் அமைந்து  இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Theni #family #lovingfamily #lawyers #business #relationship

RSO 26A யின் கிழ் களப்பணி செய்ய நேரடி கள ஆய்வு!

Image
சீப்பாலகோட்டை-சின்னமனூர் அருகே RSO 26A யின் கிழ் களப்பணி செய்ய நேரடி கள ஆய்வு செய்த தருணம்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Seeppalakottai #Chinnamanur #field #survey #fieldsurvey #RSO #26A

நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா?

Image
வக்ப் நில சிக்கலுக்காக நேரில் வந்து சந்தித்த ஊத்துகுளி வாழ் குடியிருப்பாளர்கள். நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா? ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று கிளம்புகிறார்கள்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Oothukuli #Waqf #landissue #issues #consulting #waqfissue

நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..!

Image
சர்வேயர் சிரஞ்சீவி அண்ணண் பெருந்துறையில் சந்தித்ததில் மன நிறைவு. RSR மெகா சர்வே கொங்குபதியில் நடந்த பொழுது களபணி ஆற்றிய அனுபவம் பெற்று இருக்கிறார். நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Perundurai #Surveyor #Chiranjeevi #satisfied #satisfiedwithmet #RSR #Megasu

நம்ம மேல அன்பு கொஞ்சம் ஜாஸ்தி!

Image
சிங்கப்பூர் ரஹ்மான் பாய் நம்ம மேல அன்பு கொஞ்சம் ஜாஸ்தி திருச்சியில் ஒரு விடுதியில் சந்தித்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Trichy #hotel #Singapore #Rahman #Rahmanbhai #love #lotoflove #அன்பு

ULC கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்த போது - ஆதம்பாக்கம்

Image
 07.08.2024 அன்று சென்னை ஆதம்பாக்கம் நகர்புற நில உச்சவரம்பு அலுவலகத்தில் ULC கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்து தகவல்களை எடுத்துகொண்டேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Chennai #Adambakkam #Urban_Land_Ceiling #office #ULC #files #inspected #directly #landceilling