Posts

Showing posts from 2025

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

Image
 💥🎉புதிய அனுபவத்தில் மலைகளின் அரசி ஏற்காட்டில் 📚📘ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி 🔁 தற்போது முழு உற்சாகத்துடன் நடைபெற்று கொண்டிருக்கிறது. ✨பங்கேற்பாளர்களின் ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சியை இன்னும் சிறப்பாக்குகிறது!✨ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #yercaud #training #documentwriter

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

Image
  💥🎉புதிய அனுபவத்தில் மலைகளின் அரசி ஏற்காட்டில் 📚📘ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி 🔁 தற்போது முழு உற்சாகத்துடன் நடைபெற்று கொண்டிருக்கிறது. ✨பங்கேற்பாளர்களின் ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சியை இன்னும் சிறப்பாக்குகிறது!✨ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #yercaud #training #documentwriter

ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025

Image
 💥🎉புதிய அனுபவத்தில் மலைகளின் அரசி ஏற்காட்டில் 📚📘ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி 🔁 தற்போது முழு உற்சாகத்துடன் நடைபெற்று கொண்டிருக்கிறது. ✨பங்கேற்பாளர்களின் ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சியை இன்னும் சிறப்பாக்குகிறது!✨ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #yercaud #training #documentwriter

நேற்று காலையில் மரக்காணம் அருகில் விளம்பூர் கிராமத்தில் களப்பணி செய்த தருணம்!

Image
  நேற்று காலையில் மரக்காணம் அருகில் விளம்பூர் கிராமத்தில் களப்பணி செய்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தளார், தொழில்முனைவர் 098416 65836 #marakkanam #vilampur #village #fieldwork

கொடுங்கல்லூர் கிராமத்தில் பட்டா நில சிக்கல் உள்ள சாமானிய மக்களிடம் ஒரு கலந்துரையாடல்!

Image
  நேற்று மாலை வந்தவாசி அருகில் உள்ள கொடுங்கல்லூர் கிராமத்தில் பட்டா நில சிக்கல் உள்ள சாமானிய மக்களிடம் ஒரு கலந்துரையாடல்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தளார், தொழில்முனைவர் 098416 65836 #vanthavasi #kodungallur #village #patta #patta_land #issues #problem #discussion

நில சிக்கலால் பாதிக்கப்பட்ட சாமானியர்களை சந்தித்து நிலம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு செய்த தருணம்!

Image
  கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் பெருச்சிலம்பு கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையினரால் இனாம் நில சிக்கலால் பாதிக்கப்பட்ட சாமானியர்களை சந்தித்து நிலம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு செய்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தளார், தொழில்முனைவர் 098416 65836 #kanniyakumar #distrct #kalkulam #taluk #perunchilampu #village #HRNCE #awarness #speech

2J யின் கீழ் கள ஆய்வு முடித்துவிட்டு வந்த தருணம் உடன் கோகுல் நரேந்திரன்!

Image
  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 2J யின் கீழ் கள ஆய்வு முடித்துவிட்டு வந்த தருணம் உடன் கோகுல் நரேந்திரன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #kanniyakumari #field #investigation #2j #RTI #Collectorate #office #Collectorateoffice

நிலம் உங்கள் எதிர்கால குழுவின் தோழி அவர்களுக்கு நன்றி!

Image
  பதிவுத்துறை தலைவருக்கு வழிகாட்டி மதிப்பு முரண்பாடாக இருக்கிறது என்பதற்காக மனு செய்திருந்தேன் மாநில நில நிர்வாக ஆணையருக்கு நிலத்தின் வகைபாடு திருத்தத்திற்காக மனு செய்திருந்தேன் அதனை எல்லாம் தனது களப்பணி மூலம் நகர்த்து கொண்டிருக்கின்ற நிலம் உங்கள் எதிர்கால குழுவின் தோழி அவர்களுக்கு நன்றி! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #thankyou #nilamungalethirgalam #team

பட்டா வாங்குவதற்காக ஒரு குடியிருப்பு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது!

Image
 பட்டா வாங்குவதற்காக ஒரு குடியிருப்பு சங்கம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #housing #patta #association #formed #purchase #lease

ஆர்.டி.ஐ மேளா என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு செய்திதாளில்!

Image
  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 அக்டோபர் 12 ஆம் தேதி யின் 20 வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராஜஸ்தான் மாநிலம் பியாவர் மாவட்டம் மஸ்தூர் கிசான் சங்கந்தன் அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்.டி.ஐ மேளா என்ற தலைப்பில் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வு செய்திதாளில்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Rajasthan #Beawar #district #celebrate #20th #anniversary #rti #Mela #Mazdoor #Kisan #Sangandan

தகவல் பெறும் உரிமை சட்ட தேசிய மாநாடு ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்தது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி A.P.ஷா அவர்களுடன்!

Image
 தகவல் பெறும் உரிமை சட்ட தேசிய மாநாடு ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்தது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி A.P.ஷா அவர்களுடன்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Rajasthan #Beawar #RTI  #the_national #confrence #Chief #Justice #Supreme #Court #A.p.Shah
Image
 

ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

Image
 நில உரிமை செயல்பாட்டாளர்களுடன் நிலம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் என்று சென்னை மயிலாப்பூரில் தியான ஆசிரம அரங்கில் அண்ணன் நிக்கோலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். சாமானியர்களின் நிலச்சிக்கல்கள் ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Chennai #Mylapore #Dhyana #dhyanaashram #land_rights_activists #landright #Nicholas #Heartfelt #thanks #Sivakumar #organizing #program

தோழர் அருணா ராய் அவர்களை சந்தித்து நிலம் உங்கள் எதிர் காலம் புத்தகத்தை வழங்கிய தருணம்!

Image
 ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்து கொண்டிருக்கின்ற  கொண்டிருக்கின்ற 3வது தகவல் பெறும் உரிமை சட்டம்  தேசிய மாநாட்டில்  தோழர் அருணா ராய் அவர்களை சந்தித்து  நிலம் உங்கள் எதிர் காலம் புத்தகத்தை வழங்கிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #met #Rajasthan #Beawar #Changgate #RTI #national #conference #Comrade #arunaroy #presented #book #nilamungalethirgalam

தோழர் நிகில் டே அவர்களை சந்தித்த தருணம்!!

Image
 ராஜஸ்தான் பியவர் நகரில் நடந்து கொண்டிருக்கின்ற  கொண்டிருக்கின்ற 3வது தகவல் பெறும் உரிமை சட்டம்  தேசிய மாநாட்டில்  தோழர் நிகில் டே அவர்களை சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #met #Rajasthan #Beawar #Changgate #national #conference #Comrade #Nikhildey

மேனாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் A. P. Sha அவர்களுக்கு ஆரடி ஐ மாநாட்டில் ஹக்கீம் அண்ணனுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!!

Image
 மேனாள் உச்ச நீதிமன்ற தலைமை  நீதியரசர் A. P. Sha அவர்களுக்கு ஆரடி ஐ மாநாட்டில் ஹக்கீம் அண்ணனுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #honourablemoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #Supreme_court_chief #Justice #APshah

மேனாள் முதல் தேசிய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஹபீபுல்லா அவர்களுக்கு ஹக்கீம் அண்ணன் அவர்களுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!!

Image
 மேனாள் முதல் தேசிய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஹபீபுல்லா அவர்களுக்கு ஹக்கீம் அண்ணன் அவர்களுடன் பொன்னாடை போர்த்திய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #honourablemoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #centralcommissioner #habibullah

தோழர் அருணா ராய், சுப்ரிம் கோர்ட் chief justice AP ஷா, Ex RTI Central Commissioner ஹபிபுல்லா அவர்களுடன் இருந்த மகிழ்ச்சியான தருணம்!!

Image
 தோழர் அருணா ராய், சுப்ரிம் கோர்ட் chief justice AP ஷா, Ex RTI Central Commissioner ஹபிபுல்லா அவர்களுடன் இருந்த மகிழ்ச்சியான தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #happymoment #Rajasthan #Beawar #Changgate #national #conference #Comrade #Arunaroy #Supreme_court_chief #Justice #APshah #Ex_rti #centralcommissioner #habibullah

தமிழில் பொருள்

Image
தமிழில் பொருள் நாம், இந்திய மக்கள், இந்தியாவை முழுமையான சுயாட்சி, சமூகநீதியுடனான, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக குடியரசாக ஆக்குவதற்கும் அதன் அனைத்து குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சிந்தனை, கருத்து, நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாட்டு சுதந்திரம், மரியாதை மற்றும் வாய்ப்பில் சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்யவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் அண்ணாந்து நிலை நிலைத்திருக்கவும் 26 நவம்பர் 1949 அன்று நாங்கள் இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொள்கிறோம், அமுல்படுத்துகிறோம், நமக்கே அர்ப்பணிக்க! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 098416 65836 #Rajasthan #RTI #conferance #ConstitutionofIndia #Preamble  

ராஜஸ்தானில் நடந்த தேசிய மாநாட்டில் Hakkim Rti அவர்கள் முன்னெடுப்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த ஆர் டி ஐ ஆர்வலர்கள்!!

Image
 ராஜஸ்தானில் நடந்த தேசிய மாநாட்டில்  Hakkim Rti  அவர்கள் முன்னெடுப்பில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த  ஆர் டி ஐ ஆர்வலர்கள்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Beawar #Chang #Gate #Changgate #RTI #activists #Tamilnadu #participated #Hakkim #initiative #national #conference #Rajasthan