Posts

Showing posts from March, 2025

வழக்கறிஞர் சேதுபதி அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு!!🤍🤍

Image
   வழக்கறிஞர் சேதுபதி  அவர்களுடன் மதுரையில் ஒரு இனிய சந்திப்பு!!🤍🤍 இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #meet #advocate #sethupathi

ஹக்கீம் அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு!!🤍❤️

Image
   மதுரையில் ஆர்டிஐ பயிற்சியாளர் ஹக்கீம்  அவர்களுடன் ஒரு இனிய சந்திப்பு!!🤍❤️ இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #meet #hakeem #rtihakeem

விருதுநகர் எரிச்சநத்தம் அருகில் ரியல் எஸ்டேட் களப்பணி!!

Image
   விருதுநகர் எரிச்சநத்தம் அருகில் ரியல் எஸ்டேட் களப்பணி!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #viruthunagar #yerichanatham #realestate #fieldwork

திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகில் களப்பணி!!

Image
   திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகில் களப்பணி!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #nellai #gangaikondan #fieldwork

சேர்ந்தமரம் பகுதியில் உள்ள ஒரு நில சிக்கலுக்கு திருநெல்வேலி ஜங்ஷனில் நீண்ட ஆலோசனை!!

Image
   காலையில் திருநெல்வேலி ராமையன்பட்டி கிராமத்தில் களப்பணி, மதியம் சேர்ந்தமரம் பகுதியில் உள்ள ஒரு நில சிக்கலுக்கு திருநெல்வேலி ஜங்ஷனில் நீண்ட ஆலோசனை. பிறகு ராமா லேண்ட் புரமோட்டர் ராமகிருஷ்ணன் அண்ணனுடன் விருந்து என்று  களப்பணி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #tirunelvelijunction #Ramayanpatti #village #fieldwork #consultation #ramalandpromoters

பூமிதான பயனாளிகளிடம் சந்தித்து பேசிய தருணம்!! - நாங்குநேரி

Image
   திருநெல்வேலி நாங்குநேரி அருகில் பூமிதான நில மக்கள் சம்பந்தமாக பூமிதான பயனாளிகளிடம் சந்தித்து பேசிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli #nanguneri #fieldwork #bhoomidhanaland #beneficiary #land #issues

பூமிதான பயனாளிகளிடம் சந்தித்து பேசிய தருணம்!! - நாங்குநேரி

Image
   திருநெல்வேலி நாங்குநேரி அருகில் பூமிதான நில மக்கள் சம்பந்தமாக பூமிதான பயனாளிகளிடம் சந்தித்து பேசிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli #nanguneri #fieldwork #bhoomidhanaland #beneficiary #land #issues

மலைப்பிரிவு கள ஆய்வு!! - முனஞ்சிப்பட்டி

Image
   திருநெல்வேலி அருகில் முனஞ்சிப்பட்டி கிராமத்தில்  மலைப்பிரிவு கள ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tirunelveli #munainjipatti #fieldwork #hill #hilldivision

தம்பி ஜெயப்பிரகாஷ் அன்பு பாராட்டிய தருணம்🫂

Image
   தம்பி கும்பகோணம் ஜெயப்பிரகாஷ் அவர்கள் கும்பகோணத்திற்குள் நுழையும் பொழுது வந்து சந்தித்து அன்பு பாராட்டிய தருணம்!! இப்படிக்கு சா.மு. பரஞ்ஜோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில் முனைவர்  9841665836 www.paranjothipandian.com  #kumbakonam #fieldwork #meet #greet

சரியாக 20 வருடம் கழித்து சந்தித்த நண்பர் ❤️🫂

Image
   சரியாக 20 வருடம் கழித்து நண்பரும் வழக்கறிஞருமான எம் ஆர் கே செந்தில்குமார் அவர்களே சென்னை கோயம்பேட்டில் சந்தித்த மகிழ்வான தருணம்!!❤️🫂 இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happy_moment #Chennai #koyambedu #chennai_koyambedu #meetfriend #lawer #senthilkumar #20years #later #20years_later

களப்பணி சம்பந்தமாக நேரடியாக சென்று கள ஆய்வு செய்த தருணம்!!

Image
   சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள படூர் கிராமத்தில் களப்பணி சம்பந்தமாக நேரடியாக சென்று கள ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Poonamallee #Poonamallee_chennai #padur #village #fieldwork #paranjothipandian

தனிமனை வரன்முறைப்படுத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தருணம்! - அரக்கோணம்

Image
   அரக்கோணம் அருகே ஒரு மனைவி பிரிவில் தனிமனை வரன்முறை அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரில் சென்றுதனிமனை வரன்முறைப்படுத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தருணம்! - அரக்கோணம் பார்வையிட்ட தருணம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #arakkonam #fieldwork #service #approval #requlate #privateland

தனிமனை வரன்முறைப்படுத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தருணம்! - திருவள்ளூர்

Image
   திருவள்ளூர் அருகே ஒரு மனை பிரிவில் தனிமனை வாங்கினார்கள் வரன்முறை படுத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரில் சென்று பார்வையிட்ட தருணம் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tiruvallur #fieldwork #service #approval #requlate #privateland

தனிமனை வரன்முறைப்படுத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தருணம்! - திருத்தணி

Image
   திருத்தணி அருகே ஒரு மனை பிரிவில் தனிமனை வாங்கியவர்களுக்கு வரன்முறைப்படுத்தும் அங்கீகாரம் பெறுவதற்கான சேவைக்காக மனைகளை நேரடியாக சென்று பார்வையிட்ட தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tiruttani #fieldwork #service #approval #requlate #privateland

குணாளன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான டைரியை வழங்கிய மகிழ்வான தருணம்!!

Image
   அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களை சந்தித்து தருணத்தில் உடன் வந்த குணாளன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான டைரியை வழங்கிய மகிழ்வான தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #meet #henry #presidentofallindia #realestaeassociation #present #diary

சுரேஷ் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான டைரியை வழங்கிய மகிழ்வான தருணம்!!

Image
   அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களை சந்தித்து தருணத்தில் உடன் வந்த சுரேஷ் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான டைரியை வழங்கிய மகிழ்வான தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #meet #henry #presidentofallindia #realestaeassociation #present #diary

கோவை கருமத்தம்பட்டியில் கள ஆய்வு செய்த தருணம்!!

Image
   கோவை கருமத்தம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நிலச்சிக்கல் சம்பந்தமாக கள ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #covai #Karumathampatti #hindu #religious #Endowments #department #fieldsurvey #survey #landslides

சாமானியர்கள் தங்கள் சொத்துக்களின் பட்டாக்களை வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்து பார்க்கவே மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர்!!

Image
    அரசின் சமய நிறுவனங்கள்  தனது சொத்துக்களை வேலியிட்டு காணி கல் நட்டு அவர்கள் நிறுவனத்தின் பெயரை குறித்து பாதுகாக்கின்றன. சட்ட அதிகாரம் இருக்கிறது ஆனால் அவர்களே முன் தடுப்பு நடவடிக்கையாக கல்வேலி போட்டுவிட்டனர். ஆனால் சாமானியர்கள் தங்கள் சொத்துக்களின் பட்டாக்களை வில்லங்க சான்றிதழ்களை ஆய்வு செய்து பார்க்கவே மாமாங்கம் எடுத்துக் கொள்கின்றனர்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #governmentreligious #institutions #fence #properties #plantstone #protect #legalauthority #reluctant #inspect #titledeed