Posts

Showing posts from May, 2025

ஆலய தரிசனம் மன பலம் கொடுத்து இருக்கிறது!!

Image
 தமிழக முழுவதும் நில சிக்கல்கள்  சம்பந்தமாக பயணப்படுகிறேன் அடித்தட்டு மக்களில் இருந்து எலைட் மக்கள் வரை சந்தித்துக் கொண்டிருக்கின்றேன்.  அரசின் கொள்கை முடிவுகள் பாலிசிகள் சட்டங்கள் கடைசி மனிதனை எங்கு? எப்படி? பாதிக்கிறது என்று புரிந்து வைத்திருக்கிறேன். நில சிக்கல்களில் இருக்கின்ற மர்ம முடிச்சுகளை ஆழமாக புரிந்து கொண்டிருக்கின்றேன்! இந்த நிலையில் நில சிக்கல்களுக்கும் ஆன்மீக காரணங்களுக்கு சம்பந்தம் இருப்பதாக களப்பணிகளில் பார்க்கும் பொழுது சில விஷயங்கள் உணர்வு ரீதியாக உணரப்படுகிறது. திருச்சி அருகில் மணச்சநல்லூர் என்ற சிறிய நகரில் நிலசிக்களுக்கான களப்பணி சென்ற பொழுது அங்கு இருக்கின்ற புவனேஸ்வரர்   கோவிலுக்கு நண்பர் கஜேந்திரன் அவர்கள் அழைத்துச் சென்றார். அங்கு 1)வீடு கட்டும் யோகம் 2) வீட்டு எண்யோகம் 3 )வீடு மனை நிலம் விற்கும் யோகம் 4) பூமி தோஷம் 5) பில்லி 6) சூனியம் 7) ஏவல் 8) எந்திரம்,தந்திரம்,மந்திரம் தோஷம் 9) தென் மூலை உயரம் 10) வடமூலை உயரமும் 11) சொத்து பாக பிரச்சன 12) ஜென்ம பாப சாவத தோஷம் 13)வாஸ்து தோஷம் 14) வீடு மனை நிலம் வாங்கும யோகம் 15) பழையதை புதுப்பிக்கும்...

களப்பணி - மனச்சநல்லூர்!

Image
 மனச்சநல்லூரில் நில சிக்கல் சம்பந்தமான களப்பணி செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tiruchirappalli #Manachanallur #fieldwork #landissue #மனச்சநல்லூர் #களப்பணி

அண்ணன் செந்தில்குமார் அவரின் குடும்பத்தினருக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5- புத்தகத்தை வழங்கிய மகிழ்ச்சியான தருணம்!!

Image
 அனைத்திந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலர் அண்ணன் செந்தில்குமார் அவரின் குடும்பத்தினரை  கோவை காளப்பட்டி அலுவலகத்தில் சந்தித்து முரண்பாடு இல்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியனின் லட்சியம் என்ற நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 5- புத்தகத்தை வழங்கிய மகிழ்ச்சியான தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Coimbatore #Kalapatti #happymoment #allindia #realestate #federation #nationalsecretary #presented #book #nilamungalethirkalam #partfive

களப்பணி - சத்தியமங்கலம்!

Image
 சத்தியமங்கலம் அருகில் நிலச்சிக்கலுக்கான களப்பணி செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #sathyamagalam #fieldwork

UDR சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது!

Image
  UDR செட்டில்மெண்ட் மேல்முறையீட்டு வழக்குகள் மனுக்கள் எழுதுவது எப்படி என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி கோவையில் சிறப்பாக நடைபெற்றது! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #covai #training #onedaytraining #udr #udrsettlement

நண்பர் ஹரி மணிகண்டன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் 💐💐

Image
   திண்டுக்கல் நாகல் நகரில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை  பிராண்டில் நண்பர் ஹரி மணிகண்டன் அவர்கள் தங்களுடைய நிலச்சிக்கலுக்கான ஆலோசனை மையத்தை திறந்து இருக்கிறார்  அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். சிறந்த தொழில் முனைவராக உருவாவதற்கு நானும் பக்க பலமாக இருப்பேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #congratulations #heartfelt #heartfeltwishes #opening #consultationcenter #Dindigul #nagalnagar