பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது.

அன்புடையீர்,

பஞ்சாயித்து அங்கீகாரம் மற்றும் தடையின்மை சான்றிதழ்N.O.C பெற்ற மனைகளை கடந்த செப்டம்பர் மாதம் 9ம்தேதி உயர்நீதிமன்றம் பத்திரப்பதிவை
தடைசெய்து DTCPஅடிமனைகளை தவிர வேறு எந்த மனைகளும் உருவாக்ககூடாது
 என்று கொள்கை முடிவை எடுக்க அரசிற்குவழிகாட்டுதலை கொடுத்துள்ளது.
இதன்பின் ஏற்கெனவேவிற்பனை செய்யப்பட்ட பஞ்சாயத்து மற்றும் N.O.Cமனைகளை
 நெறி படுத்துவதற்காக தகுதியுள்ளமனைகளை நிம்பந்தனைகள் அடிப்படையில் வரன்முறைபடுத்த
தமிழக அரசு தயாராகி வருகிறது. இதனை அரசுநடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்பொழுது அப்போது நம்நிறுவனத்தில் பஞ்சாயத்து மற்றும்
N.O.C மனைகள்வாங்கிய வாடிக்கையாளர்கள் அவதிப்பட கூடாது
 எனநினைத்து நிறுவனமே பொறுப்பேற்று நிறுவனத்தின்மூலமாக
 மனைப்பிரிவுகள் வாங்கியவாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும்*
இல்லாமல் சேவையை அளிக்க முடிவு செய்து இருக்கிறோம்.

எனவே தற்பொழுது தங்களின் பதிவு செய்தபத்திரங்களை தெளிவாக 

தெரியும்படி SCAN செய்துprapthampropcareoperation@gmail.com என்ற

 மெயில்ஐடிக்கும், அல்லது SCAN செய்த காப்பியை 9841665837என்ற

 எண்ணிற்கு Whats app மூலமாகவும், Praptham Realtors FACEBOOK  MESSENGER  மூலமாகவும் அனுப்பலாம்.பிராப்தம் அகாடெமி பிரைவேட் லிமிடெட், எண்.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், மதுராந்தகம் – 603306.



 மேலும் நமது மும்பை, சென்னை, கோவை, தென்காசி,பெங்களூரு, மதுராந்தகம்
அலுவலகங்களில் நேரில்சென்று இலவசமாக SCAN செய்து எங்களிடம் ஒப்படைக்கலாம். அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு மனு செய்வதர்க்கு ஏதாவது கெடு தேதி வைத்தாலும்அதற்கும் தயாராக வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தஅறிவிப்பு அறிவிக்கப்படுகிறது. இது சம்மந்தமாக
எழும்சந்தேகங்களுக்கு 9841665836 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு
வேண்டுகிறோம்.






இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்,

மேனேஜிங் டைரக்டர்.

ப்ராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்

ப.மங்கலட்சுமி

ஆப்ரேஷன் ஹெட்


இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்