பிராப்தம் ரியல்டர்ஸ்ன் நிலம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள்….!

கடந்த ஒரு வருட காலமாக நிறைய நிலம் சம்பந்தமான களப்பணி வேலைகளை செய்திருக்கிறோம். மேற்படி வேலைகளை எங்களது குழுவினரை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், DTCP அலுவலகம் என எங்களது குழுவினர் அலைந்து திரிந்து செயல்பட்டாலும் அரசு எந்திரத்தில் இருக்கின்ற கும்பரகரன தூக்கத்தினாலும் அதனுடைய தாமதபடுத்துதலாலும் வாடிக்கையாளரிடம் அதிருப்திகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. மேலும் கள பணி ஆற்றுவதற்கு ஏற்றவாறான பிரதிபலன் எங்களுக்கும் கிடைக்கவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் சென்று களப்பணி ஆற்றும் சேவைகளை நிறுத்தி கொள்கிறோம். இனி கீழ்க்கண்டவற்றிற்க்கு மட்டும் ஆலோசனைகள் தேவைபட்டால் மனு செய்தல்களும் செய்து தரப்படும் ,



1. MANUAL / ONLINE EC போடுதல். கிரைய பத்திரம் முதலான ஆவணங்களை சார்பதிவகத்தில் ஆய்வு செய்தல், ஆவணங்களை சரிபார்த்தல், மற்றும் ஆலோசனை கொடுத்தல்.

2. உயில் எழுதுதல், உயிலை பதிவு செய்தல், உயிலை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தல், ரகசிய உயில் எழுதுவதற்கு துணை இருத்தல், இதற்கான ஆலோசனை மற்றும் சேவைகளை அளித்தல்.

3. அரசு நில ஆர்ஜிதம் சம்பந்தமாக நஷ்டஈடு பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் மனு செய்தல்.

4. நகர்புற நில உச்சவரம்பு மற்றும் வரன்முறைபடுத்துதல் சம்பந்தமாக ஆலோசனை மற்றும் சேவைகள் .

5. நில உச்சவரம்பு சம்பந்தமாக சேவைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.

6. ஜமீன் நிலம் , இனாம் நிலம், கோவில் நிலம், சம்பந்தமான சிக்கல்களை சரிபார்த்தல். மற்றும் ஆலோசனைகள் இதற்கான மனு செய்தல்.

7. பட்டா பெயர் மாற்றம் , பிழைதிருத்தம், பட்டா ரத்து செய்தல், பட்டா சிக்கல்களுக்கான ஆலோசனை செய்தல் மற்றும் மனு செய்தல்.

8. அங்கீகார வரைபடத்தின் சிக்கல் , அங்கீகாரத்தில் தவறுகள் இருந்தால் சரி செய்தல், ஆலோசனைகள் மற்றும் மனு செய்தல்.

9. அங்கீகாரம் வாங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் மனு செய்தல்

சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான
ஆலோசனைகளை பெற . அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இப்படிக்கு :
பிராப்தம் குழு.

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#வட்டாட்சியர் #அலுவலகம் #சார்பதிவாளர் #அலுவலகம் #DTCP #மனு #consulting #land-issue  #paranjothipandian #bond #deed #manual #online #ec #ஜமீன்நிலம்  #இனாம்நிலம் #கோவில் #நிலம் #உயில் #பட்டா #அங்கீகாரம் #ஆலோசனைகள் #taluk #approved

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்