சார்பதிவகத்தின் 5 புத்தகமும் 4 அனுபந்தமும்

25fa98c77d12b5a6350945db8d7e63d3
சார்பதிவு அலுவலகத்தில் சொத்தம் 5 புத்தகங்கள் இருக்கிறது அதற்கு முறையே 1 புத்தகம், 2 புத்தகம், 3 புத்தகம், 4 புத்தகம் என சொல்கின்றார்கள்.

1புத்தகத்தில் கிரயம் அடமானம், குத்தகை, விடுதலை, நன்கொடை முதலியவற்றினை பதியும் பத்திரங்களின் விவரங்கள்.

2வது பத்திரத்தில் பத்திரம் பதியமுடியாது என ஒதுக்கப்பட்ட காரணங்களை எழுதி வைக்கும் புத்தகமாகும்.

3உயில் தத்து எடுக்கும் எதிர்காலம் போன்ற பத்திரங்கள் பதியும் புத்தகம் ஆகும்.

4பல்துறை உயில்களை பதியும் புத்தகம் பொது அதிகாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதில் தான் பதியப்பட்டது.

திருமணம் சீட்டு பதிவுகள் புத்தகம் (5)

அனுபந்தம் 1 புத்தகம் 1 ல் எழுதிகொடுத்தவர் பெயர் எழுதி வாங்கியவர் பெயர் விவரம் முழுதும் இதில் இருக்கும்.

அனுபந்தம் 2 பதிவு செய்யப்பட்ட சொத்துவிவரம் இதில் இருக்கும்.
அனுபந்தம் 3 உயில் சாகனம் எழுதி வைத்தவர் பெயர் உயில் சாதனத்தின் பயனாளிபெயர் இருக்கும்.

அனுபந்தம் 4 புத்தகம் 4ல் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் பெயர் முகவரி எல்லா விவரங்களும் இருக்கும்.

சொத்துக்கள் இந்த அனுபந்தகளை பார்வையிட விரும்பினால் மனு கொடுத்து கட்டணம் கட்டி பார்வை இடலாம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#சார்பதிவகம் #புத்தகம் #பத்திரம் #அதிகாரம் #உயில் #கிரயம் #அடமானம் #குத்தகை #முத்திறை #மனு #register #book #deed #power #uyil #kirayam #rent #lease #stamp #document #land #mortgage #office

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்