Posts

Showing posts from 2021

நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!!

Image
   நான் குளித்து விளையாடிய வழுதரெட்டி ஏரிதான் இன்று விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்ட்!!! பாண்டிசேரி -செந்தில் முருகன் பிறந்து வளர்ந்தது விழுப்புரம் நகரத்தில் செட்டில்ஆனது பாண்டிசேரியில் !அரசு ஊழியாராக இருந்து ஓய்வு பெற்றவர்! மிகவும் பக்குவபட்டவர்! மனிதர்களை கையாளுவதில் திறனாளர்விழுப்புரத்தில் நடந்த நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்து கலந்து கொண்டவர் அதன்பிறகு என்னை இரண்டு மூன்று முறை சந்தித்து அன்பை பரிமாறிகொண்டோம்! அடுத்து கடலூரில் நடந்த வழிகாட்டுதல் முகாமிற்கு நேரடியாக வந்து தன்னார்வலாராக சிரம தானம் செய்தார் .நிகழ்ச்சிக்கு தேவையான சால்வைகள் நன்கொடையாக எடுத்து வந்தார்அன்னாருடன் ஒரு வேலையாக விழுப்புரம் பயணபடும் பொழது விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் தேனிர் அருந்தினோம். அப்பொழுது அவர் பேச்சு வாக்கில் பழைய விழுப்புரத்தை படம் பிடித்து காட்டினார்!விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்,கலெக்டர் ஆபிஸ்,கோர்ட் என்று இருக்கின்ற இந்த பெரிய வளாகம் முழுதும் வழுதரெட்டி ஏரி இந்த ஏரியில் நான் குளித்து இருக்கிறேன்! இதோ நாம் இன்று டீ குடிக்கும் இந்த டிரெயினேஜ் பாதை ஒரு காலத்தில் வாய்க்கால்! இந்த ...

முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!

Image
   முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் !!! அண்ணன் இர.கிளியப்பன் வழக்கறிஞர் அரசியலாளர் முருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக அந்த கிராம மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு இருக்கிறார்! அன்னாரை வாழ்த்தி சால்வையும் பரிசு கேடயமும் வழங்கினேன் கிளியப்பன் அந்த ஊரில் தவிர்க்க முடியாத ஆளுமை! Go Getter தனக்கு தேவையானதை தானே தேடி கொள்ளும் ஆற்றல் படைத்தவர் கிராமத்திற்கு நிறைய செய்ய வேண்டும்! தொண்டு நிறுவனங்கள் மற்றும் என்னுடைய வெளி தொடர்புகளை கிராமத்திற்கு அறிமுகபடுத்த கேட்டு கொண்டார்! நானும் கிராமத்தின் மொத்த ஜாதகத்தையும் சேகரித்து கொடுங்கள் நிறைய வேலைகள் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன் நீடித்த ஆயுளும் ஐஸ்வர்யமும் பெற்று தானும் நன்றாக இருந்து கிராமத்தையும் நன்றாக வைத்து இருக்க வாழ்த்துகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 #paranjothipandian #writer #consulting #trainer #field #document #agent #realestate #village #agent

அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள்

Image
   அருங்குணம் -ஊராட்சிமன்ற தலைவருக்கு வாழ்த்துக்கள் மதுராந்தகம்-அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவராக திரு.வி.யோகேஷ் பாபு அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டதை வாழ்த்தி சால்வை மற்றும் அவர் பெயர் படம் பொறித்த வாழ்த்து கேடயம் நான் வழங்கினேன் திரு.யோகேஷ் பாபு இளைஞர்,வழக்கறிஞர் நல்ல வாசிப்பாளர். இந்த மழைகாலத்திலும் இரவு முழுதும் பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கி களபணியாற்றும் தோழர்! ஒரு வகையில் எனக்கு தம்பி! நிச்சயம் சமூகத்தை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்லும் தலைவர்களில் யோகேஷ் பாபுவும் ஒரு வருங்கால நம்பிக்கை அன்பை முன்வைத்து செய்யும் பக்குவம் அறிவை பின்பற்றும் நிதானம் இருக்கிறது! இன்னும் தன்னை ஆழமாக உணர்ந்து அதில் வேர்விட்டு கிளைத்து பலருக்கு நிழல் தர தன்னை தகுதி படுத்திக்கொள்ளும் களமாக ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் ஊராட்சியின் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பயன்பட வாழ்த்துகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #paranjothipandian #writer #consulting #trainer #field #document #agent #realestate #village #agent...

நிலத்தின் நலமறிய ஆவல் -4 தோழமைகளுக்கு நன்றி!!!

Image
 நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் -4 வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு தங்கள் சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை (Emotionally Strong) தோழமைகளுக்கு நன்றி!!!   இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9962265834 / 9841665836 #paranjothipandian   #author   #trainer   #writer   #consulting   #trust

கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!

Image
   கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது! 27.11.2021 அன்று கடலூர் புதுப்பாளையம் ஆருத்ரா அரங்கில் வழிகாட்டுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யபட்டு அறிவிக்கபட்டு விட்டது!இந்த நிலையில் தொடர் மழை அறிவிப்பு உள்ளபடியே பயனாளிகள் வருவார்களா என்ற லேசான தயக்கத்தை உருவாக்கி விட்டு இருந்தது ஆனால் நிகழ்ச்சி தொடர் மழை இருந்தாலும் வெற்றிகரமாக நடந்து விட்டது! இந்த நிகழ்வு காலையில் சிறிது தாமதமாக ஆரம்பித்து மதியம் ஒரு மணி வரை நில சிக்கல் என்று வருபவர்களுக்கு அவர்களின் சிக்கலை ஆவணப்படுத்துகிற வேலை நடந்தது அண்ணன் பாபநாசம் ஜெயகுமார் சோளிங்கர் மோகன் கிருஷ்ணகிரி முத்து ஒமலூர் தமிழ் ஆகியோர் முழு மூச்சாக ஆவணப்படுத்துகின்ற வேலையை செய்தார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தம்பி அருண்குமார் அனைவருக்கும் தேனீர் மதிய உணவு ,முட்டை பிரியாணி தன் செலவிலேயே அனைவருக்கும் விருந்து வழங்கினார். அதன் பிறகு மதியம் மேடை மரியாதை நிகழ்ச்சி செய்ப்பட்டது நிதிகொடுத்தோர் உடல் உழைத்தோர் அனைவருக்கும் நன்றி நவிலபட்டது நினைவு கேடயம் வழங்கபட்டது பொன்னாடை போர்த்தபட்டது விருந்தினர்கள் திரு.பரமகுரு ,வளவனூர்...

 ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!!

Image
 ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!! தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 தேதி அக்டோபர் மாதம் 12 தேதி கொண்டு வரபட்டது. அந்த சட்டத்தால் மக்களிடையே பல தகவல்கள் வெளிப்படையாக கிடைக்க ஆரம்பிக்க அரசு நிர்வாகத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் குறைய ஆரம்பித்துவிட்டது உண்மை! இந்த ஆர்டிஐயால் பலருக்கு பலவிதமான பயன்கள் என்றால் அண்ணன் தியாகாராஜன் அவர்களால் கோயம்புத்தூரில் ரிசர்வ் சைட்டுகள் பாதுகாக்கபடுகின்றன பலகோடி ரூபாய்களை கோவை மாநகராட்சிக்கு மிச்சபடுத்தி கொடுத்து இருக்கிறார். ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் டாப் 10 இளைஞர்களில் ஒருவராக விருது பெற்றவராக இருக்கிறார். ஆரர்டி ஐ மூலம் தியாகராஜன் அண்ணன் ஒரு வழியில் பயணிக்க !நானோ இந்த ஆர்டிஐயால் என்னுடைய வாடிக்கையாளர் பலரின் சொத்து சிக்கலை தீர்க்க துணையாக வைத்து இருக்கிறேன். பல தகவல்களை தேடி எடுத்து வாடிக்கையாளரின் சொத்து சிக்கல் தீர்த்து இருக்கிறேன். ஆர்டிஐ யால் தகவல்கள் மறுக்கபடுகிறது. ஆர்டிஐ யால் பலன் இல்லை என்ற உற்சாகமற்ற வார்த்தைகளை அரசு ஊழியர்கள் பரவ விடுகிறார்கள். தகவல் கொடுக்காமல் தண்ணி காட்டும் பல ஆர்டிஐ தீர்ப்புகளை வைத்து...

நிலத்தின் நலமறிய ஆவல் -3சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை தோழமைகளுக்கு நன்றி!!!

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் -3 வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு தங்கள் சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை (Emotionally Strong) தோழமைகளுக்கு நன்றி!!! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9962265834 / 9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #trust

பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்!

Image
  பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்! தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவகங்களில் நமது அண்ணன் தம்பிகள் பலர் ஆவண எழுத்தர் தொழில் முனைவர் ஆகி கொண்டு இருக்கிறார்கள்! கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கல் நடந்ததில் இருந்து சொத்து விலை ஏற ஏற அதிக மோசடி பத்திரங்கள் நடத்துவிட்டது அதனை எல்லாம் இப்பொழுது சீர் செய்ய அந்த சொத்துகளின் டைட்டிலை சரி செய்ய இளமையான துடிப்பான உடலும் ஆழ்ந்து வாசிப்பு பழக்கமும் ஆவண எழுத்து தொழில் முனைவோருகளுக்கு நல்ல வாய்ப்பு வருங்காலத்தில் இருக்கிறது. அப்படி பட்டவர்கள் நிச்சயம் ஆவண எழத்தர் தொழில் முனைவோர் ஆக பாருங்கள்! பர்கூர சார்பதிவகத்தில் அண்ணன் மஞ்சுநாத் அவர்கள் தனது ஆவண எழுத்தர் தொழிலை ஆரம்பித்து இருக்கிறார்.அன்னார் என்னிடம் ஆவண எழுத்தர் பயிற்சி மாணவராக இருந்தார் என்பது எனது மாணவர் என்பதும் எனக்கு சின்ன பெருமை! நிச்சயம் பெறும் வெற்றி பெறுவார்கள் அண்ணா! அறிவுடன் கூடிய உழைப்பு வாங்கும் கட்டணத்தைவிட அதிக சேவையை கடைபிடியுங்கள். சார்பதிவாளர் மாவட்ட பதிவாளர் பதிவுதுறை ஐஜி டிஐஜி மனைவிமார் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு வேலைகள் வெளியூர் பயணங்கள் செய்யும் பொழுது பயண வேலைகள் பார...