நிலம் உங்கள் எதிர்காலம் அடிதட்டு மக்களை நோக்கி பயணிக்கிறது!!

நிலம் உங்கள் எதிர்காலம் அடிதட்டு மக்களை நோக்கி பயணிக்கிறது!!


1802 க்கு முன்பு யாருக்குமே நிலத்தின் மீது நிரந்தர உரிமையும் வாரிசுரிமையும் இல்லை!
செட்டில்மெண்டு 1860 களிலும் 1900 களிலும் 1960 களிலும் நடந்த பொழுதெல்லாம் அடிதட்டு மக்களுக்கு நில உரிமை இறங்காமல் இருந்து விட்டது.
அதன்பிறகு வேகமாக நில உரிமை இறங்க ஆரம்பித்து விட்டன! ஆனால் கல்வியும் நிலத்தை பற்றிய அறிவும் குறைவாக இருந்ததால் நிலங்களை கை நழுவ விட்டுவிட்டனர். இனி வருங்காலங்களில் நிலங்கள் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும்.
நிலத்தை பற்றி தெரிந்து கொள்ள திருச்சி மணப்பாறை அருகில் இருந்து ஒரு சகோதரி நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தூது அஞ்சல் மூலம் பெற்று எனக்கு அதன் படமும் அனுப்பி இருந்தார்கள் சகோதரிக்கு அன்பும் நன்றியும்!!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்