வனத்துறையிடம் உள்ள 1800 ஏக்கர் நிலத்தை மீட்க போராடும் அருந்ததியர் அமைப்பு!

 வனத்துறையிடம் உள்ள 1800 ஏக்கர் நிலத்தை மீட்க போராடும் அருந்ததியர் அமைப்பு!



ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள மாத்தூர், சென்றாயனூர், எண்ணமங்கலம், பர்கூர் கிராமங்களில் மக்கள் 1967 ஆம் ஆண்டில் இருந்து ஒடுக்கபட்ட மக்கள் பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். அவை வனத்துறை என்று செட்டில்மெண்டு சர்வே காலத்தில் வகைபடுத்தபட்டு இருப்பதால்
தூய பட்டா இல்லாமல் அறுநூறு அருந்ததிய குடும்பங்கள் அல்லல் படுவதாகவும் அதற்காக பல்வேறு மனபோராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி கொண்டு இருக்கும் அய்யா. வீர சிதம்பரம் அவர்களை அவரின் அழைப்பின பேரில் ஈரோட்டில் அவரின் அலுவலகத்தின் சந்தித்து நில ஆவணங்கள் சிக்கல்கள் சம்மந்தமாக பலவேறு ஆலோசனைகளை பகிரந்து கொண்டேன்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்