பூமிதான நில சிக்கலில் சாமானியர்கள்!

 


 பூமிதான நில சிக்கலில் சாமானியர்கள்! 

அரசின் பூமிதான நிலங்கள் 27 ஆயிரம் ஏக்கர் வரை மக்களுக்கும் வழங்காமல் பூமிதான பதிவேட்டில் குழப்பமான பதிவுகளை பூதான் போர்டு உருவாக்கி சாமானியர்களை அல்லல் பட வைக்கிறது. அப்படி திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட ஒரு ஊரை சேர்ந்தவர்களை சந்தித்த தருணம்!

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Tirunelveli #bjoomidhanaland #land #governmentland #பூமிதானநிலங்கள் #confusing

Comments