ஏப்ரல் 11,12, மற்றும் 13 ( வெள்ளி, சனி, ஞாயிறு ) மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ முழுமையாக அறிந்து கொள்ள பயற்சி வகுப்பு நடைபெற்றது.. அதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை (RTI) நிலச் சிக்கல்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? எந்த நில விவகாரங்களில் எந்த தகவல்களை கோர வேண்டும்? பிரச்சனைகளை சட்டபூர்வமாக எவ்வாறு எதிர்கொள்வது? என்ற தலைப்பில் பயிற்சியளித்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #madurai #rti #cessi #center #training