இரவு முழுவதும் நில சிக்கலுக்கான ஆலோசனை முகாம்- மதுரை செசி வளாகம்

 










 ஏப்ரல் 11,12, மற்றும் 13 ( வெள்ளி, சனி, ஞாயிறு ) மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ முழுமையாக அறிந்து கொள்ள பயற்சி வகுப்பு நடைபெற்றது.. அதை தொடர்ந்து இரவு முழுவதும் நில சிக்கலுக்கான ஆலோசனை முகாமும் நடைபெற்றது!


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#madurai #rti #cessi #center #consultation #camp #land_issues #issues

Comments