வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு திரு.ஹக்கீம் அவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைச் சட்ட புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.. கடலூர்
கடலூர் மாநகரில்💥 பாரதி இன்ஸ்டிடியூட் முதல் தளம், எஸ்.ஆர்.ஜி டவர், கே.வி.டெக், சாவடி
RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில்
💫🥳 நத்தம், யூ.டி.ஆர் செட்டில்மெண்ட் நிலச்சிக்கல் சம்பந்தமான மேல்முறையீட்டு மனுக்கள் எழுதுவது எப்படி?💫
🥳 என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு
💥🎉 ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு திரு.ஹக்கீம் அவர்களுடன் இணைந்து தகவல் பெறும் உரிமைச் சட்ட புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது..
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#naththam #udr #pettition #rti #rtibook #book #tamilbook
Comments
Post a Comment