Posts

Showing posts from July, 2025

தலைவர் அண்ணன் ஹென்றி அவர்களின் உருவம் பதித்த கடிகாரத்தை பரிசளித்த தருணம்!! - கயத்தார் சார் பதிவாளர் அலுவலகம்

Image
 கயத்தார் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினை சேர்ந்த கழுகுமலை கண்ணன்  அவர்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (faira ) தலைவர் அண்ணன் ஹென்றி அவர்களின் உருவம் பதித்த கடிகாரத்தை பரிசளித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Kayathar #presented #clock #wallclock #subregistrar #subregistraroffice #realestate #nilam_ungal_ethirgalam #group #team

தலைவர் அண்ணன் ஹென்றி அவர்களின் உருவம் பதித்த கடிகாரத்தை பரிசளித்த தருணம்!! - கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகம்

Image
 கழுகுமலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினை சேர்ந்த கழுகுமலை கண்ணன்  அவர்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (Faira ) தலைவர் அண்ணன் ஹென்றி அவர்களின் உருவம் பதித்த கடிகாரத்தை பரிசளித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #kalugumalai #presented #clock #wallclock #subregistrar #subregistraroffice #realestate #nilam_ungal_ethirgalam #group #team

எனக்கு சிறப்பு செய்த தருணம்!! -கோவை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாநாடு

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கோவையில் நடந்த மாநாட்டில் எனக்கு சிறப்பு செய்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #specialmoment #forme #for_me #All_india #realestate #Federation #conference #Coimbatore

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாநாடு - கோவை

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின்  கோவையில் நடந்த மாநாட்டில் ரியல் எஸ்டேட் தலைவர் ஹென்றி அண்ணன் மற்றும் தேசிய செயலாளர் கோவை செந்தில்குமார் ஓசூர் உத்தம குமார் மற்றும் கழுகுமலை கண்ணன் ஆகியோர்களுடன் இருந்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #All_india #realestate #Federation #conference #Coimbatore

மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் திரு. பிரியக்குமார் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை வழங்கிய தருணம்!!

Image
 மாநில தகவல் ஆணையத்தின் ஆணையாளர் திரு. பிரியக்குமார் அவர்களுக்கு, ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்கள் முன்னிலையில் நிலம் உங்கள் எதிர்காலம் ஐந்து பாகங்களும் வழங்கிய தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented

மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி &தமிழ் ஆட்சி மொழி ஆணையம் உறுப்பினர் திரு.ஜியாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகங்களை வழங்கிய தருணம்!!

Image
 மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி &தமிழ் ஆட்சி மொழி   ஆணையம் உறுப்பினர் திரு.ஜியாயூதீன் அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 டு 5 வரை இருக்கின்ற புத்தகங்களை வழங்கிய தருணம். நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 3 ரியல் எஸ்டேட் அகராதி தமிழ் சட்ட ஆட்சி மொழி க்கு உறுதுணையாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தேன். உடன் ஆர்டி ஐ கமிஷ்னர் பிரியகுமார் அவர்களும் ரியல் எஸ்டேட் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களும் இருந்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #district_sessions_judge #judge #sessionjudge #tamilofficial #language #commissioner #nilamungalethirgalam #books #tamilbooks #presented

சங்கரன்கோவில் மாரியப்பன் அவர்கள் சென்னையில் சந்தித்த தருணம்!!

Image
சங்கரன்கோவில் மாரியப்பன் அவர்கள் சென்னையில் மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்!! இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #chennai #sankarankovil #mariyappan #courtesy

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கிய அதே இடத்தில் பிராப்தம் ரியல் எஸ்டேட் அலுவலகம்!!

Image
 பிராப்தம் ரியல் எஸ்டேட் அலுவலகம் மதுராந்தகம் நகரில் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கிய அதே இடத்தில்  இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படிக்கு, சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் | தொழில்முனைவர் 9841665836 / 9962265834 #Madhuranthakam #pratham_realestate #office #reopen #reopening #afterfiveyears #newbegining

டிஜிபிஎஸ் அலுவலக மூலம் நில அளவை செய்த தருணம்!! - துவரங்குறிச்சி

Image
திருச்சி துவரங்குறிச்சி அருகில் நிலம் உங்கள் எதிர்காலம் குழுவினர் டிஜிபிஎஸ் அலுவலக மூலம் நில அளவை செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #Dhuvarankurichi #Trichy #surveyed #land #DGPS #dgps #office #nilamungalethirgalam #team

ஓசூர் உத்தம் அவர்களுடன் மதுராந்தகத்தில் மனையினை பார்வையிட்ட தருணம்!!

Image
 ஓசூர் உத்தம் அவர்களுடன் மதுராந்தகத்தில் மனையினை பார்வையிட்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #madhuranthakam #site #land #plot #sitevisite #visited #utham #hosur

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களுடன்!!

Image
 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி அண்ணன் அவர்களுடன் அவர்களுக்கு திருமணத்திற்கான அழைப்பு கொடுத்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #chennai #henry #realestate #president #hakeem #rti #invite #wedding

ஹக்கீம் அண்ணன் அவர்களுடன் - சென்னை

Image
 சென்னையில் ஹக்கீம் அண்ணன் அவர்களுடன் இனிய சந்திப்பு தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #chennai #hakeem #rti #happymeeting #meet

RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு ரூபாய் 50,000 நன்கொடையாக வழங்கப்பட்ட தருணம்!!

Image
 RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில்  கடந்த 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் ஆவண எழுத்தர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது அந்த வகுப்பின் மூலம் வந்த இலாப தொகை ரூபாய் 50,000 RTI மாநாட்டிருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #madurai #rti #confrence #rtiactivists #program #fundraise

மூன்று நாள் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!!

Image
 RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் ஆவண எழுத்தர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது மூன்று நாள் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

மூன்று நாள் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!!

Image
 RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் ஆவண எழுத்தர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது மூன்று நாள் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute