மூன்று நாள் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!!


























 RTI சட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் RTI ஆர்வலர்கள் மாநாட்டிற்கு நிதி திரட்டும் நோக்கில் கடந்த 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மதுரை செசி வளாகத்தில் ஆவண எழுத்தர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது மூன்று நாள் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் , தொழில்முனைவர்
9841665836
#documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

Comments