மக்களை தனித்தனி குழுவாக அமைத்து அவர்களுக்கு பொதுவாகவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது









 தாராபுரத்தில் நடந்த நில சிக்கல் தீர்வுக்கான முகாமில் 300 பேருக்கு மேல் வந்து இருந்தார்கள் அதனால் தனித்தனியாக ஆலோசனை கொடுக்க முடியாமல் ஒரே வகையான நிலசிக்கல் இருக்கின்ற மக்களை தனித்தனி குழுவாக அமைத்து அவர்களுக்கு பொதுவாகவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது

Comments