ஏற்காட்டில் 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி💫🥳 - நவம்பர்- 18,19, 20 - 2025






 💥🎉புதிய அனுபவத்தில் மலைகளின் அரசி ஏற்காட்டில் 📚📘ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயற்சி 🔁 தற்போது முழு உற்சாகத்துடன் நடைபெற்று கொண்டிருக்கிறது.

✨பங்கேற்பாளர்களின் ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சியை இன்னும் சிறப்பாக்குகிறது!✨

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#yercaud #training #documentwriter

Comments