பதிவுத்துறை தலைவருக்கு வழிகாட்டி மதிப்பு முரண்பாடாக இருக்கிறது என்பதற்காக மனு செய்திருந்தேன் மாநில நில நிர்வாக ஆணையருக்கு நிலத்தின் வகைபாடு திருத்தத்திற்காக மனு
செய்திருந்தேன் அதனை எல்லாம் தனது களப்பணி மூலம் நகர்த்து கொண்டிருக்கின்ற நிலம் உங்கள் எதிர்கால குழுவின் தோழி அவர்களுக்கு நன்றி!
Comments
Post a Comment