தமிழக தலைவர்களின் ஆளுமையின்மையினால் பாதிக்கப்படும் சுற்றுசூழல்!!





f36a1048e0ebb33ee38b23bb5bb5530a
போன்ற நாடுகள் வளர்ந்து வரும் உலக மயமாக்களில் 1990 களில் இணைந்து கொண்டு கிட்டதட்ட 50% தன்னை உலக மயமாக்கலின் கட்டுபாட்டில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வந்துவிட்டது என்பதே எதார்த்தம்.
அதனால் உலகத்தின் எந்த பகுதியில் விவசாயம் நடக்க வேண்டும், நீர்நிலைகள் பாதுகாக்க வேண்டும்.
 எந்த பகுதியில் மலைகளின் கனிமங்களை வெட்டி சூழலை கெடுக்க வெண்டும். இந்த உலகத்தில் எந்த பகுதி குப்பை தொட்டியாக இருக்க வேண்டும்.எந்த பகுதி கஜானாவாக இருக்க வேண்டும் என்பது மத்திய,/மாநில நீதிமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் இடம் இல்லை என்பதே எதார்த்தம்.


நொய்யல் ஆறு சாய கழிவுகளுடன்
இவர்களுக்கெல்லாம் அதிகாரமற்ற அதிகாரங்களே அதாவது பராமரிக்க கூடிய அதிகாரங்களே உள்ளது. இவர்களால் ஆக்கவோ அழிக்கவோ கூடிய அதிகாரம் கிடையாது. Fittest For The Surveival விதிப்படி ஒரிசாவில் இருக்கின்ற பழங்குடியினர் வாழ்க்கை ஒழிக்கப்பட்டதால் நாம் அந்த கனிமங்களை பொருட்களாக பயன்படுத்தி கொண்டிருக்கிறோம்.

மாநில பிரிவுகளின் போதும் தமிழகத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் Fittest For The Surveival விதிப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகப்படி வசிக்கும் தேவிக்குளம், பீர்மேடு பகுதிகளை கேரளாவிடம் கொடுத்துவிட்டு பாதி இந்து, பாதி கிறிஸ்டியன்ஸ் என அதிகமாக இருக்கும் கன்னியாகுமாரியை தமிழகத்திற்கு நாம் பெற்றிருந்தோம்.

கேரளாவில் சுற்றுசூழல் , இயற்கை அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றது. அதற்கு காரணம் என்னவென்றால், அந்த மக்கள் Fittest For The Surveival விதிப்படி உலகத்தை இந்தியாவை தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வந்து கொண்டிருப்பதால் அவர்களால் கேரள தேசத்தை காக்க முடிகிறது.
ஆனால் தமிழகத்திலோ தலைவர்கள், விவசாயம், விவசாயி பாதுகாக்கப்பட வேண்டுமென்று நினைப்பதில்லை. அவர்கள் உலகத்தை ஆளுமை செய்யும் ஆளுமைதாரர்களாக மாறாமல் தங்களை தரகர்களாகவும், அடிமைகளாகவும் செயல்படுவதால் அவர்களால் தமிழக மண்ணை காப்பதற்கு முடியவில்லை.


கேரளா மருந்து கழிவு குப்பைகள் – எட்டிமடை , கோவை
தமிழகத்தில் அணு உலைகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சாய மற்றும் தோல் கழிவுகள் நியுட்ரிலினாம், மருந்து கழிவுகள் என குப்பைகள் கொட்டும் இடமாக மாறி இருப்பதற்கு , தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கும், ஆளுபவர்களுக்கும், ஆளுமை குணம் இல்லாததே காரணம்..

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#நீதிமன்றம் #கேரளா #மருந்து #கழிவு #சுற்றுசூழல் #polution #environment #விவசாயம்  #நீர்நிலை #weste #survival #court #cerala #agriculture #நொய்யல் #ஆறு

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்