Posts

Showing posts from February, 2021

நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்ட் 1 & 2 இப்பொழுது dial for book லும் உங்களுக்காக

Image
   நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்ட் 1 & 2 இப்பொழுது dial for book லும் உங்களுக்காக Books Link 1. நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-2 - https://dialforbooks.in/product/1000000031015_/ 2. நிலம் உங்கள் எதிர்காலம் பாகம்-1 - https://dialforbooks.in/product/1000000029600_/ #book #nilam_ungal_ethirkalam #dial_for_book #ParanjothiPandian #author #trainer #consulting #writer #land #realestate

சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்!

Image
  சின்னமனூர் தம்பி அருண் அவர்களுடன்! தேனி மாவட்டத்தின் அழகான நகரமான இராணி மங்கம்மாளின் தளபதி சின்னம்ம நாயக்கர் உருவாக்கிய சின்னம்ம நாயக்கனூர் நான் இன்று சின்னமனூர் என்று சொல்கிறார்கள். அந்த ஊரில் இருந்து தம்பி அருண் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பூமிதான நில சிக்கல் சம்மந்தமாக தொடர்பில் இருக்கிறார். அவரின் நிலத்தை தவறாக பூமிதான நிலம் என்று யூடிஆரில் வகைபடுத்தி விட்டார்கள். அதனை தான் யுடிஆர் பூமிதானம் நிலம் இல்லை என்று திருத்தி இருக்கிறார். அதனை திருத்துவதற்கு என்னுடைய எழுத்துகளும் என்னுடைய வீடியோவும் நமது நிலம் உங்கள் எதிர்காலம் டெலகிராம் குழுவும் மிகவும் உதவிகாரமாக இருந்தது என்று சொல்லி என்னை அன்பின் நிமித்தமாக சந்தித்தார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #field #consulting #trainer #writer #paranjothi_pandian #author #poomithanam #video #land #issue #problem #solve

புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!

Image
புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!     உண்மையில் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 இதன் புத்தக அச்சும் அமைப்பும் உண்மையில் இப்படி வரும் என்று நான் நினைத்தது இல்லை! புத்தகத்தை பார்த்தவுடன் கொஞ்சம் மெய்மறந்தேன். நான் எவ்வளவு நேரம் எழுதினாலும் பிழை திருத்தினாலும் தொகுத்தாலும் அட்டவணைகள் இட்டு பிரித்து எழுதினாலும் அதனை உருவாக்கும் அச்சகமும் அதன் ஊழியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத்து.   நான் இராபரட் கிரீன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்கினேன்.வந்த ஒரு சில நாட்களிலேயே அந்த அட்டையில் இருக்கின்ற வண்ணங்கள் என் நக கீறலால் வந்து விட்டது.இன்னும் சில புத்தகங்கள் என் பையில் வைத்து இருந்து லேசான மழையால் நனைத்தவுடன் அந்த புத்தகத்தின் பக்கங்கள் தனிதனியாக பிரிந்து விட்டது.   நம் நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகம் எப்பொழுது தேவைபட்டாலும் மக்கள் எடுத்து பார்க்கவேண்டிய புத்தகம். அதனுடைய பைண்டிங் மிகசிறப்பாக இருக்க வேண்டும். அட்டையின் அச்சு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிணேன்.   அவ்வண்ணமே செய்து கொடுத்த சிவகாசி சண்முகா பிரஸ்ஸின் தலைவர் திரு இறைவன் அவர்களுக்கு நேர...

மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!!

Image
   மதுரை பாசகாரங்க ஊர்ப்பா!! அண்ணன் சேகரன்!அண்ணன் அடோன் மதுரை மைந்தர்கள் !எனக்கு உறுதுணையாய் உற்ற தோழமையாய் என் பணி முடிக்க நான் மதுரை சுற்றிய நாள் முதல் உதவினார்கள். இன்னும் எனக்கு அன்பையும் பாசத்தையும் தொடர்ந்து வழங்குமாறு வேண்டுகிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #madurai #paranjothipandian #friends #writer #author #trainer #consulting #field #land #problem

அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!!

Image
 அருப்புகோட்டையில் ஒரு மக்கள் வி.ஏ.ஓ!!! முன்னாள் இராணுவ சேவை, தற்பொழுது கிராம நிர்வாக சேவை! வருவாய் துறையில் இருக்கும் சந்தேகங்களை போக்கும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு blogger .எங்களின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலத்தின் பயன் சேரவேண்டும் என்ற நல்லெண்ணத்திற்கு ஆதரவாளர. என்னுடைய ரியல் எஸ்டேட் களபணியின் பொழுது அருப்புகோட்டையில் அன்பு நிமித்தமாக சந்தித்தோம். நிறைய blog எழுத வேண்டும் தமிழில் நிலம் சம்மந்தபட்ட தகவல்கள் குறைவானவர்களே எழுதிகிறார்கள். எனவே விடாமல் எழுதுங்கள் அண்ணா என்று சொல்லி இருக்கிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் #aruppukkottai   #vao   #people   #constulting   #trainer   #writer   #blog   #paranjothipandian   #land   #issue   #problem  #