Posts

Showing posts from September, 2025

ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பயிற்சியளித்த தருணம்!

Image
 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் 📣ப்ராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய📣 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பயிற்சியளித்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

திரு.ஹக்கீம் அவர்களின் தகவல் பெறும் உரிமை சட்டம் புத்தகம் பரிசாக கொடுத்து பாராட்டிய தருணம்!!💫🥳

Image
 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் 📣ப்ராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய📣 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு திரு.ஹக்கீம் அவர்களின் தகவல் பெறும் உரிமை சட்டம் புத்தகம் பரிசாக கொடுத்து பாராட்டிய தருணம்!!💫🥳 இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA ) பற்றி சிறு காணொளி காட்டப்பட்ட தருணம்!

Image
 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் 📣ப்ராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய📣 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியின் போது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA ) பற்றி சிறு காணொளி காட்டப்பட்ட தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

தகவல் பெரும் உரிமை சட்டம் நூலாசிரியர் ஹக்கீம் அண்ணன் அவர்கள் பாபா சாஹேப் அவர்களின் கையடக்க திருவுருவ சிலையை அன்பளிப்பாக வழங்கிய தருணம்!

Image
 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் 📣ப்ராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய📣 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியின் போது தகவல் பெரும் உரிமை சட்டம் நூலாசிரியர்  ஹக்கீம் அண்ணன் அவர்கள்  பாபா சாஹேப்  அவர்களின் கையடக்க திருவுருவ சிலையை அன்பளிப்பாக வழங்கிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!!

Image
 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் 📣ப்ராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய📣 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!!

Image
 செப்டம்பர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் 📣ப்ராப்தம் ரியல் எஸ்டேட் அகடமி நடத்திய📣 💫🥳ஆவண எழுத்தர் மற்றும் ஆவணத்துறை தொழில் முனைவோருக்கான உந்துதல் பயிற்சியில் பங்கு எடுத்த பங்கேற்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் கொடுத்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் , தொழில்முனைவர் 9841665836 #documentwriter #training #threedays #madurai #cessi #team #appreciation #certificate #distribute

டெல்லி, லக்னோ, ஒரு வார காலம் சுற்றுப்பயணம் முடித்து பாண்டிச்சேரி விமான நிலையம் வந்த தருணம்

Image
 டெல்லி, லக்னோ, ஒரு வார காலம் சுற்றுப்பயணம் முடித்து பாண்டிச்சேரி விமான நிலையம் வந்த தருணம்

லக்னோவில் உள்ள சட்ட கல்லூரிக்கு சென்று ஆசிரியர் நூலகம மூட் கோர்ட் என்று அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்ட செய்த தருணம்

Image
 லக்னோவில் உள்ள சட்ட கல்லூரிக்கு சென்று ஆசிரியர் நூலகம மூட் கோர்ட் என்று அனைத்தையும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்ட செய்த தருணம்

ஜனாதிபதி மாளிகை – வரலாற்றுச் சுவடுகள் இன்றைய ஜனாதிபதி மாளிகை,

Image
 ஜனாதிபதி மாளிகை – வரலாற்றுச் சுவடுகள் இன்றைய ஜனாதிபதி மாளிகை, முதலில் வைஸ்ராய் ஹவுஸ் என அழைக்கப்பட்டது. சுமார் 330 ஏக்கரில் பரந்து விரிந்த இம்மாளிகையில் 340 அறைகள் அமைந்துள்ளன. 1911-ஆம் ஆண்டு டெல்லி துர்பாரில், மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, புதிய தலைநகருக்கான மிகப்பெரிய அரச மாளிகை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த மாளிகையை பிரிட்டிஷ் ஆற்கிடெக்ட் சர் எட்வின் லூட்டியன்ஸ் வடிவமைத்தார். 1912-இல் தொடங்கிய கட்டுமானம், சுமார் 17 ஆண்டுகள் எடுத்து 1929-இல் நிறைவுபெற்றது. 1931-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு வந்தது. அருங்காட்சியகத்தில் எட்வின் லூட்டியன்ஸ் அவர்களின் படங்களும், அசல் ப்ளூ பிரிண்ட் வரைபாடுகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளத்தை நேரில் கண்டு மகிழ்ந்தேன்

இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான உடன்படிக்கை!

Image
 வரலாற்றின் சாட்சியாக…” 1931 மார்ச் 5ஆம் தேதி கையெழுத்தான காந்தி – இர்வின் ஒப்பந்தம் உப்பு சத்யாக்ரகப் போராட்டத்தின் பின், ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியமான உடன்படிக்கை! ஜனாதிபதி மாளிகையில் நடந்த சமரச பேச்சு வார்த்தை சிலை யாக

இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாற்று தருணத்தை கலை வடிவில் ரசிக்கும் சந்தர்ப்பம் ராஷ்டிரபதி பவனில் கிடைத்தது.

Image
 இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாற்று தருணத்தை கலை வடிவில் ரசிக்கும் சந்தர்ப்பம் ராஷ்டிரபதி பவனில் கிடைத்தது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனத்தை விளக்கிச் சொல்வது போல நிற்க, முன்னிலையில் ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் அமர்ந்து கேட்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பணியை காணும் தருணம் மறக்க முடியாத பெருமை.”

மத்திய தகவல் ஆணைய அலுவலகம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு அங்கும் சென்று ஒரு மனுவினை கொடுத்துவிட்டு வந்தேன்.

Image
 பாண்டிச்சேரி மாநிலத்திற்கு தகவல் ஆணையம் வேண்டும் என்பதற்கு ஒரு மனுவை பிரசிடெண்ட் அலுவலகம்,பிரைம் மினிஸ்டர் அலுவலகம், Department of Personnel & Training (DPT), Ministry of Personnel, Public Grievances & Pensions, ஆகியவற்றுக்கு மனு கொடுத்துவிட்டு, அப்படியே மத்திய தகவல் ஆணைய அலுவலகம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு அங்கும் சென்று ஒரு மனுவினை கொடுத்துவிட்டு வந்தேன்.