இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாற்று தருணத்தை கலை வடிவில் ரசிக்கும் சந்தர்ப்பம் ராஷ்டிரபதி பவனில் கிடைத்தது.
இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாற்று தருணத்தை கலை வடிவில் ரசிக்கும் சந்தர்ப்பம் ராஷ்டிரபதி பவனில் கிடைத்தது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரசியல் சாசனத்தை விளக்கிச் சொல்வது போல நிற்க, முன்னிலையில் ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆசாத், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் அமர்ந்து கேட்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பணியை காணும் தருணம் மறக்க முடியாத பெருமை.”

Comments
Post a Comment