நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் சேலத்தில் அறிமுகம்!!!

 நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம்



சேலத்தில் அறிமுகம்!!!
07.03.2021 அன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் பிரெண்ட்ஸ் மகாலில் வெளிப்படைதன்மைக்கான விழிப்புணர்வு இயக்கம் தகவல் பெறும் உரிமை சட்டம் பற்றியும் விளக்கவுரை செய்ய மதுரை ஹக்கீம் அண்ணன் அவர்களையும் நிலத்தின் மீது இருக்க வேண்டிய விழிப்புணர்வை நானும் இரண்டு இரண்டு மணிநேரம் வகுப்பு
எடுத்தோம்.இதற்கு இடையில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை அங்கு திரளாக இருந்த மக்களிடம் அறிமுகம் செய்து மேடையிலே பதினைந்திற்கும் பணம் செலுத்தி புத்தகத்தை பெற்று கொண்டனர்
சிறப்பாக ஒருங்கிணைத்த சேலம் காமராஜ் அவர்களுக்கு பாராட்டுகளும் அன்பும் நன்றியும்

Comments