தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்சல் அனுப்பப்படுகிறது.

 தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் பார்சல் அனுப்பப்படுகிறது.


தமிழ்நாட்டு நூலக துறை நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை தமிழகத்தின் நூலகத்திற்கு தேர்வு செய்து இருந்தது.அதனை மாவட்டம் தோறும் தபாலில் அனுப்ப வேண்டியது நம் பொறுப்பு! எனது குழுவினர் பார்சல் தயார் செய்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூரியர் போட்டு விட்டனர் அடுத்த வாரம் முதல் மாவட்ட நூலகங்களிலும் அதற்கடுத்த மாதங்களில் சிறு நூலகங்களில் நமது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வாசிக்க கிடைக்கும். நூலகத்தில் தேடி தேடி புத்தகம் வாசித்த நான் நம் புத்தகமும் இப்பொழுது நூலகத்தில் இருக்க போகிறது. நினைத்தால் கி்க்காகதான் இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #nilam_ungal_ethirkalam #district #library #book #reading #realestate #land #problem #issue #author #writer #consulting

Comments