சென்னை-ஏழு கிணறு குடியிருப்பு சங்கம் துவக்கம் மற்றும் கலந்துரையாடல்!!

சென்னை-ஏழு கிணறு குடியிருப்பு சங்கம் துவக்கம் மற்றும் கலந்துரையாடல்

சென்னை -சென்ட்ரல் பின்பு உள்ள மக்கள் குடியிருப்பிற்கு பெயர் ஏழு கிணறு ஆகும். 1770 களில் ஆங்கிலேயர்கள் ஒரு சிலர் தங்கள் குடிநீர் தேவைக்கு 10 கிணறுகளை வெட்டினார்கள். அதில் 3இல் பெரிய அளவில் தண்ணீர் வரவில்லை! ஆனால் ஏழு கிணறுகளில் வந்த தண்ணீர் ஜார்ஜ் கோட்டை முழுவதும் பயன்படுத்தி கொண்டார்கள்! அதன்பிறகு பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த கிணற்றை வாங்கி கொண்டார்கள்!இன்றுவரை இதில் தண்ணீர் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கிணற்றையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஏழு கிணறு என்று அழைக்கபடுகிறது. அந்த காலத்தில் இதற்கு பெயர் பெத்தநாயக்கன் பேட்டை என்று சொல்லுவார்கள்! அந்த புகுதி முழுமையாக தெலுங்கு பேசும் மக்கள் தான் இருக்கிறார்கள். 1860 களில் இந்த பகுதிகளில் தெலுங்கில் தான் கிரய பத்திரங்கள் பேசும்!இந்த பகுதியில் இருக்கும் மக்களில் HRNCE ! சென்னை கார்ப்ரேசன் ! வட்டாட்சியர் அலுவலகங்களில் நிறைய வேலைகள் இருக்கிறது அதற்காக என்னை பாண்டிசேரி வந்து சந்தித்தார்கள்! அதன்பிறகு நானும் ஏழு கிணறு சென்று அவர்கள் புதிய சங்க அலுவலகத்தில் பேசினேன்!என்னை கௌரவ ஆலோசகராக பொறுப்பு கொடுத்து இருக்கிறார்கள்! அன்பையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டோம் .அடுத்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை பற்றி விவாதித்து விட்டு கூட்டத்தை முடித்து கொண்டோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
#paranjothipandian #author #writer #consulting #trainer #RTI #book #publisher #plots #landsale #books #booksale #booklaunch #newbooklaunch #booksale #amazonbook #ebook #realestate #property #propertylaw #consultancy #landissue #solutions #services #landsolutions #landissues

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்