அவமானங்கள் !கடந்து தொழில் நடத்தும் தொழில் முனைவர் கூட்டம் பிராப்தம் ரியல்டர்ஸ் டீம்!

அவமானங்கள் !கடந்து தொழில் நடத்தும் தொழில் முனைவர் கூட்டம் பிராப்தம் ரியல்டர்ஸ் டீம்!

வாடிக்கையாளர் எங்களது முதலாளி! வந்து இருந்த வாடிக்கையாளர் நம்பகதன்மை குறைந்து இருந்தவர்!
எங்கள் குழுவினர்கள் யாரும் நல்ல நிறமுடையை சிறிது ஆங்கில புலமையுடைய நபர்களாக இல்லாதவர்கள்!
நான் உட்பட எல்லாரும் சிறிய வயதில் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் படித்து இருக்க வேண்டியவர்கள்!ஏதோ தவறி தொழில் முனைவோர் ஆகவிட்டோம்!
கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று பதிவு வேலைக்கான அனைத்தையும் விமர்சனம் செய்து கொண்டு இருந்தார்!அவர் சொல்லும் அனைத்து வார்த்தைகளையும் குழுவினர் கேட்டு கொண்டே பத்திர பதிவினை முடித்து பத்திரத்திற்கு வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்ததால் சில ஆயிரங்கள் மிச்சம் ஆயின!அதனை அவரிடம் திருப்பி கொடுத்து விட்டு பதிவு முடித்து அன்றே பத்திரத்தையும் ஒப்படைத்த பிறகு வாடிக்கையாளர் மனது லேசாகி புன்னகை தெரிந்தது!
மேலும் அவர் எங்களை உரிமையாக கமாண்ட் செய்யலாம் சார் என்று சொல்லி மனதிருப்தியுடன் அனுப்பி வைத்தோம்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836
#Registration #paranjothipandian #author #trainer #writer #consulting #ooty #fee #document_writer #customer

Comments