திருப்பூர் குமரன்! கொடிகாத்த குமரன் !

ஈரோடு அருகில் சென்னிமலை க்கு ரியல்எஸ்டேட் களபணியாக செல்லும் பொழுது சென்னிமலை ஊரின் நடுவிலே சிலையாக தேசிய கொடியோடு நின்று கொண்டு இருந்தார்

தமிழ்நாடு முழுதும் சுற்றி வந்தால்தான் தெரிகிறது தியாகம் செய்து ஜீவதிசை அடைந்தவர்களை அந்ந அந்ந ஊரிலே ஒரு சிலையை வைத்து அந்த ஊரை தாண்டி புகழ் பரவாமல் அந்த ஊருக்குள்ளே வைத்து அன்னாரது புகழ பரவாமல் பார்த்து கொள்கிறார்கள்! இதுபோன்று போற்றபடவேண்டியவர்களை சென்னையிலும. ஒரு சிலை வைத்தால் நன்றாக இருக்கும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர் தொழில்முனைவர் - 9841665836/9841665837/9962265834

Comments