இனாம் நில சிக்கல்கள் சம்பந்தமாக கருத்துகளை பகிர்ந்து கொண்ட தருணம்


 இனாம் நில விவசாயிகள் குத்தகையாளர்கள் - வீடு மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் P. கருணாமூர்த்தி மற்றும் தோழர்களுடன் திருப்பூர் அவிநாசி பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களை சந்தித்து இனாம் நில சிக்கல்கள் சம்பந்தமாக கருத்துகளை பகிர்ந்து கொண்ட தருணம்

Comments