தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 3 வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றது!


 என் காசு! என் கணக்கு!!
கேள்வி எங்கள் உரிமை!
பதில் உங்கள் கடமை!!!

என்ற முழக்கங்கள் ராஜஸ்தான் மண்ணில்
தமிழிலும்
இந்தியிலும்
காஷ்மீரி
தெலுங்கு
கன்னடம்
ராஜஸ்தானி
மலையாளம்
ஆங்கிலம் என்று  பல்வேறு மொழி பேசும் மக்கள் வந்து பல மொழிகளில் முழக்கமிட்டு
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் 3 வது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடை பெற்றது!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#Beawar #Chang #Gate #Changgate #rajasthan

Comments