ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!


 நில உரிமை செயல்பாட்டாளர்களுடன் நிலம் சம்பந்தப்பட்ட கலந்துரையாடல் என்று சென்னை மயிலாப்பூரில் தியான ஆசிரம அரங்கில் அண்ணன் நிக்கோலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். சாமானியர்களின் நிலச்சிக்கல்கள் ஆவண சிக்கல்கள் என அனைத்தும் பகிரப்பட்டது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
#Chennai #Mylapore #Dhyana #dhyanaashram #land_rights_activists #landright #Nicholas #Heartfelt #thanks #Sivakumar #organizing #program

Comments