திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா விடம் என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்!
இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த FAIRA ரியல் எஸ்டேட் மாநாட்டில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் ஐந்து புத்தகங்களையும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா விடம் என் அன்பு தலைவர் ஹென்றி அண்ணன் முன்னிலையில் வழங்கிய மகிழ் வான தருணம்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
098416 65836

Comments
Post a Comment