கோகுல் நரேந்திரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி அவர்கள் ஹென்றி அண்ணன் முன்னிலையில் கோரிக்கை தீர்மானங்களை தொகுத்து நூல் ஆக்க உதவி செய்ததற்காக மரியாதை செய்த மகிழ்வான தருணம்!


 நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை அறங்காவலர் வழக்கறிஞர் கோகுல் நரேந்திரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி அவர்கள் ஹென்றி அண்ணன் முன்னிலையில் கோரிக்கை தீர்மானங்களை தொகுத்து நூல் ஆக்க உதவி செய்ததற்காக மரியாதை செய்த மகிழ்வான தருணம்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
098416 65836

Comments