Posts

Showing posts from January 13, 2026

முழு கிராம இனாம் எஸ்டேட் க்கும் Proprietary Inam estate கிராமத்திற்கும் வித்தியாசம் தெரியுமா?Proprietary Inam estate இல் விவசாயம் செய்கின்ற ரயத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றலாமா?

Image
  முழு கிராம இனாம் எஸ்டேட் க்கும் Proprietary Inam estate கிராமத்திற்கும் வித்தியாசம் தெரியுமா?Proprietary Inam estate இல் விவசாயம் செய்கின்ற ரயத்துகளை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றலாமா? 1)பிரிட்டிஷ் ஆட்சியில் Madras Presidency (மதராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட மிக முக்கியமான பிராந்தியங்களில் ஒன்று தான் Northern Circars (வடக்கு சர்கார்கள்) என்று சொல்லப்படுகின்ற வடக்கு பகுதி மாவட்டங்கள்.இது இன்றைய ஆந்திரப் பிரதேசம் – ஒடிசா கடற்கரைப் பகுதி முழுவதையும் கொண்ட ஒரு நீண்ட கடலோர ராயல் சீமா பகுதிகளை குறிக்கும். வடக்கே ஒரிசாவில் கஞ்சம் மாவட்டமும் ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் கிழக்கு கோதாவரி மேற்கு கோதாவரி கிருஷ்ணா குண்டூர் கர்னூல் பெல்லாரி அனந்தபூர் கடப்பா நெல்லூர் சித்தூர் என்று 12 மாவட்டங்கள் இருந்தன இவற்றை நாம் மெட்ராஸ் ராஜதானியின் வடக்கு பிராந்தியங்கள் என்று சொல்வார்கள் 2)இந்த பகுதி பிரிட்டிஷுக்கு அரசுக்கு மிகவும் முக்கியமான பகுதிகள் கடல் வர்த்தக மையமான மசூலிப்பட்டினம் விசாகப்பட்டினம் போன்ற பெரிய துறைமுகங்கள் துணி மசாலா உப்பு அரிசி துப்பாக்கி பொருட்கள் என இதெல்லாம் ஏ...