தியானம் சம்பந்தமாக புத்தகங்களை பரிசளித்தார்.


 திருத்தணி தகவல் பெறும் உரிமை சட்டம் மாநாட்டிற்காக சுற்றுப்பயணம் செய்து தரவேண்டும் திருத்தணி பேருந்து நிலையத்தில் அலாவுதீன் என்ற நண்பர் வாட்ச் கடை வாட்ச் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நம்முடைய youtube சேனலை பார்த்து அவருடைய நத்தம நில சிக்கல்கள் புரிந்து கொண்டதாக சொன்னார். எனக்கு அவர தியானம் சம்பந்தமாக புத்தகங்களை பரிசளித்தார்.

Comments