ஓரகடம்!


 தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு ஆகஸ்ட் 10, 2025 ஞாயிறு அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது! எனவே மக்களின் விழிப்புணர்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் 9 வரை விழிப்புணர்வுக்கான பரப்புரை பயணம் செய்துகொண்டிருக்கிறோம்! - ஓரகடம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 #rti #confrence #Awareness #Campaign #august2025 #madurai #oragadam

Comments