நன்றிகள் பல Hakkim Rti மற்றும் தமிழ் நாடு ஆர். டி ஐ ஆர்வலர்கள் இயக்க முன்னணியினர் அனைவருக்கும்!
நன்றிகள் பல Hakkim Rti மற்றும் தமிழ் நாடு ஆர். டி ஐ ஆர்வலர்கள் இயக்க முன்னணியினர் அனைவருக்கும்! இப்படி ஒரு மாநாட்டை தமுக்கம் மைதானம் கண்டிப்பாக கண்டு இருக்காது. தமிழ்நாட்டில் அரசு அதிகாரத்தில் ஊழல் செய்கின்ற அனைவருக்கும் எதிராக செயல் படுகின்ற ஆர்டியை ஆர்வலர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சேர்ந்து இருந்தார்கள்!மது பாட்டில், சிகரெட், இல்லாத மாநாடு தமிஸ்நாட்டில் இதுவே முதல் முறை
Comments
Post a Comment