அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்……

0106217f356e65bed84411bee4bf8e24

அதிகபடியான நிர்வாக செலவுகளை குறைக்கவும்..RERA சட்டம் மூலம் கர்நாடகா,மகாராஷ்டிரா மாநிலங்கள் விதிகள் தமிழ்நாட்டு Rera வின் பதிவுகள் முரண்பட்டு நிற்பதாலும்,ரியல் எஸ்டேட்டுக்கும் GST வரபோவதால் மகாராஷ்டிரா கர்நாகா ஸ்டேட் GST கள் அதிக நிர்வாக சிக்கலை ஏற்படுத்துவதாலும் சென்னை,மும்பை,பெங்களூர்,கோவை என நான்கு அலுவலகங்களும் சிலமாதங்களில் படிப்படியாக மூடப்படும்.

தென்காசி,மதுராந்தகம், அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும்..
பில்லிங் அனைத்தும் ஆன்லைனிலே வாடிக்கையாளர்களே போடுவது போல நடைமுறைபடுத்தபட்டுள்ளது.

ஆன்லைன் பழக்கத்திற்கு வராதவர்கள் நேரடியாகவோ தபால் மூலமோ இரசீதுகளை பெறலாம்.

மேற்படி நடடிக்கையினால் எந்தவித சேவை குறைபாடும்
ஏற்படாது.

வலிமையான கஸ்டம்ர் கேர். 100%ஆன் பிரசன்ஸ் இருக்கிற நிவாகம்.மார்கெட்ங் டீம் எப்போழுதும் களத்திலேயயே இருப்பதால் எந்தவித தொய்வும் எங்கள் வேலையிலும் ஏற்படாது என முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

பிராப்தம் ரியல்டரஸ்

தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#RERA #சட்டம் #ரியல் #எஸ்டேட் #GST #நிர்வாகம் #expences #law #real #estate #administration  #அலுவலகம் #customer-care #office #chennai #banglore

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்