பத்திரபதிவு துறைக்கு என்னுடைய ஆலோசனை மனுவும் ! எதிர்வினையும் !!

மார்ச் 2018 அன்று பத்திரபதிவு துறை பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை வரவேற்பதாக பத்திரிக்கைகளில் செய்தியாக அறிவித்திருந்தது.af79df6093ffbbad035e66a860642b62
சரி நாமும் நமக்கு தெரிந்த 2 விசயங்களை ஆலோசனைகளாக பத்திரபதிவு துறை I.G க்கு பதிவு தபால் அனுப்பியிருதேன் .
செய்தி இது தான்…….

1. வழிகாட்டி மதிப்பு கஸ்டமைஸ்ட் ஆக இருக்க வேண்டும்.

2. மாவட்ட பதிவாளருக்கு களபணி வேலை பளுவை குறைக்க தனி அதிகாரி நியமிக்கும் படியும் கேட்டிருந்தேன்.
அனுப்பிய மனுக்கு இது வரை பதில் ஏதும் வரவில்லை.

ஆனால் பத்திரிக்கைகளில் மாவட்ட பதிவாளர்க்கான வேலைபளு குறைப்பதற்காக விவசாய நிலமா ,மனையா என சார்பதிவாளர் நேரில் கள ஆய்வு செய்வதற்கு பதிவுத்துறை I.G சுற்றிக்கை அனுப்பியுள்ளார் என்ற செய்தியை ஏப்ரல் 15 அன்று வெளியுட்டுள்ளார் என்பதனை பத்திரிக்கையில் பார்க்கும் பொழுது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த கடிதத்தையும் , அந்த மனுவையும், பத்திரிக்கை செய்தியையும் இதில் பதிவிட்டுள்ளேன்.

குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்