வாழ்த்துக்கள்!!! சுலைமான் ரியல் எஸ்டேட் (செய்யார்)

a h

செய்யாறு பகுதியில் போய் சுலைமான் ரியல் எஸ்டேட் என்று கேட்டால் சாதாரண மக்கள் கூட வழிகாட்டுவார்கள்.மாத தவணைதிட்டத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி பல நடுத்தர மக்களுக்கு சொத்துக்களை உருவாக்கி கொடுப்பவர்.தடைகளை கண்டு அசராத மனிதர். வியாபார சூழ்ச்சிகளை இலகுவாக கையாள தெரிந்த திறன் படைத்தவர். எனக்கு 12ஆண்டுகளாக தொழில்முறை அறிமுகம் என் வளர்ச்சியிலும் அதிக அக்கறை எடுத்து கொள்ளும் நண்பர்,ரியல் எஸ்டேட் வழிகாட்டி சிக்னேச்சர் பிராப்பர்டி & சுலைமான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்.திரு.A.பெரோஸ்கான் அவர்கள் ரியல் எஸ்டேட்டுக்காக பாரத் விர்ட்சுவல் யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்..

அன்னாருக்கு
என் சார்பாகவும் பிராப்தம்ரியல்டர்ஸ் குடும்பத்தினர் சார்பாகவும்
வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#சுலைமான் #ரியல் #எஸ்டேட்  #செய்யார் #மாததவணை #வீட்டு #மனை #விர்ட்சுவல் #யுனிவர்சிட்டி #பெரோஸ்கான் #real #estate #seyyar #emi #plot #land #house #university  #sulaimaan #Peroskan

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்