தர்மிலா இனாம் நிலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!
- Get link
- X
- Other Apps

1)தமிழகத்தில் இனாம் நிலங்களில் தர்மிலா இனாம் நிலம் என்று ஒன்று இருந்தது. இந்த இனம் எஸ்டேட் கிராமங்களில் மட்டுமே இருக்கும் அதாவது ஜமீன் கிராமங்களில் மட்டுமே இருக்கின்ற இனாம் நிலமாகும்
அதாவது தர்மம் என்ற வார்த்தைக்கு பொது மக்களுக்கான சேவை என்று எடுத்துக் கொள்ளலாம் தர்மிலா என்றால் பொது மக்களுக்கானது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். இந்த இனாம் ஜமீன்தார்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்காக ஜமீன்தார் அவர்களால் வழங்கப்பட்ட நிலமாகும்
2)ஜமீன்தார் அவர்களுக்கு மருத்துவம்,மாளிகை காவல்
வேட்டை, பிரயாணம் பாதுகாப்பு, பல்லக்கு தூக்குதல்,ஜமீன்தார் விழாக்கள், குடும்ப சார்ந்த சேவைகள் செய்பவர்களுக்கு ஜமீன்தாரால் கொடுக்கப்படுகின்ற வரி இல்லாத நிலம். இந்த தர்மிலா இனாம்
3) இந்த நிலங்கள் எஸ்டேட் ஒழிப்பு செட்டில்மெண்டில் அதாவது 1950 இல் இருந்து 1965க்குள் தமிழகத்தில் நடந்திருக்கின்ற செட்டில்மெண்டு அ பதிவேட்டில் இனாம் என்றே போடப்பட்டிருக்கும். தர்மிலா என்று போடாமல் விட்டிருப்பார்கள் ஏனென்றால் ஜமீன் ஒழிக்கப்படும் பொழுது அவர்கள் கொடுத்த தர்மிலாவையும் எடுத்து விட்டார்கள் ஆனால் அரசா( G) இனாமா (i)என்று குறிப்பிடுகின்ற கலத்தில் I என்று மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள்
4)இந்தப் பதிவேட்டை எடுத்து பார்த்து விட்ட நமது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இதில் இனாம் என்று இருப்பதால் இனாம் என்றாலே அது எங்களுக்கு தான் என்ற எண்ணம் உடைய அதிகாரிகளாக இருப்பதால் அவர்கள் இதற்கும் நோட்டீஸ் கொடுத்து விசாரிக்கின்றார்கள் ஆக்கிரமிப்பு என்று சொல்லி வெளியேற்ற சொல்கிறார்கள். சாமானியர்களின் அடிவயிற்றில் அடிக்கடி புளியை கரைத்துக் கொண்டே இருப்பார்கள்
5)செட்டில்மெண்ட் அ பதிவேட்டில் கோயில் பெயரோ டிடி நம்பர் இதில் குறிப்பிடப்பட்டு இருக்காது. தர்மலா என்றும் குறிப்பிட்டு இருக்காது. எனவே ஜமீன் கிராமங்களாக இருந்தால் வெறும் இனாம் என்று மட்டும் செட்டில்மெண்ட் பதிவேற்றில் குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் இது தர்மிலா இனாம் என்று கட்சி செய்யலாம் வாதிடலாம்.defence எடுக்கலாம்
6)இந்த தர்மிலா இனாம்கள் 1802 க்கு முன்பே ஜமீன்தார்கள் கொடுத்திருந்தால் அதனை வெள்ளையர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள் அதேபோல் 1802ற்கு பிறகு 1860 60 வரை ஜமீன்தார்கள் தர்மிலா இனm கொடுத்திருந்தால் அதுவும் இனாம் தூய பதிவேட்டில் பதிவாகி இருக்கும் ஆனால் அதற்குப் பிறகு 1947க்குள் கொடுத்திருந்தால் அது எந்த நிலையான பதிவேட்டிலும் பதிவாகி இருக்காது ஆனால் ஜமீன் கிராம கணக்குகளில் தர்மலா என்று பதிவாகி வைத்திருப்பார்கள் அந்த ஆவணத்தை தேடி பிடித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் சட்டப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்
7) எனவே இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வக்ப் போர்டு எஸ் எல் ஆர் இல் இனாம் என்று இருக்கிறது என்று உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் கொஞ்சம் கவனமாக அது தர்மிளா இனமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள்
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836

See less
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment