தேசிய எஸ்சி எஸ்டி இயக்குனரை சந்தித்து தருணம்
தேசிய எஸ்சி எஸ்டி இயக்குனரை சந்தித்து தருணம்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் மேப்பதுறை கிராமம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தண்டலம் கிராமத்தில் பஞ்சம நிலத்தை பொதுநலமாக வகைப்படுத்தி இருப்பது எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு பஞ்சம தரிசு என்று பதிவு செய்ய கோரி மனு நீண்ட நாள் நிலுவையில் இருக்கின்றது
தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தின் (Government of India, National Commission for Scheduled Castes(A Constitutional Body set up under Article 338 of the Constitution of India)
(Jurisdiction: Tamil Nadu & Pondicherry))
தமிழகத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் ரவிவர்மன் அவர்களை நேற்று (11.12.2025 )சந்தித்து திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டினேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
See less

Comments
Post a Comment