வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(பார்ட்-1)
- Get link
- X
- Other Apps
வக்பு
போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்?
இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்!(பார்ட்-1)
1) இனாம் நிலங்கள் முற்றிலும் வரியில்லாததாக (rent-free) இருக்கும், சில நேரங்களில் ‘ஜோடி’ (Jodi) என்று சொல்லப்படும் நிலையான (மாற்றமற்ற) சிறிய தொகை மட்டும் வரி விதிக்கப்பட்டதாக இருக்கும். இப்பொழுது எழுத போகும் இனாம் சர்வ மானியம் அப்படியானால் முழுமையாக வரி விலக்க பட்ட நிலம் ஆகும். பெரிய கட்டுரையாக இருப்பதால் மூன்று பாகங்களாக பதிவிடுகிறேன்
2) இப்படி ஒரு இனம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் காண்டியாபேரி, உரும குளம் கிராமத்தில் இருக்கிறது அதனை ஒட்டியே இஸ்லாபுரம், அந்திரா குடியிருப்பு போன்ற
சுற்று பகுதி கிராமங்களில் கணிசமாக இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள்
3) மேற்சொன்ன கிராமங்களில் செப்பு பட்டையம் மூலமாக திருநெல்வேலி காண்மிய பள்ளிவாசலுக்கு சர்வ மானிய இனாம் நிலங்கள் கொடுக்கப்பட்டிருந்தன
அந்த செப்புத் தகடு (Copper Plate) வழங்கலின் கீழ் விஸ்வநாத நாயக்கர் – விஜயரங்க சோக்கநாத நாயக்கர்,
இவர் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கரின் மகன்,சோக்கநாத நாயக்கரின் பேரன்,காஷ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்றும்
4)இந்த இனாம்,திருநெல்வேலி கானுமியா சாஹிப் பள்ளிவாசலின் தொண்டு (mosque charity) நோக்கத்திற்காக செய்யப்பட்டதாகும்.
மேலும் இது சாலிவாஹன ஆண்டு 1684 (கிரிகோரியன் ஆண்டு கி.பி. 1712 )நந்தன ஆண்டு, கார்த்திகை
மாதத்தில்வழங்கப்பட்டது என்றும் இனாம் கொடுக்கப்பட்ட காலத்தையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
5)அந்த காலத்தில்,கணகிரி என்னும் இடத்தில் இருந்து ஆட்சி செய்த ஸ்ரீமத் ராஜாதிராஜ ராஜாஸ்ரீ வீரபிரதாபஸ்ரீ வீர வெங்கட தேவர் மகாராயர்ஆட்சிக் காலத்தில் இந்த இனாம் செய்யப்பட்டது என்று யார் செய்தார்கள் சொல்லப்பட்டு இருக்கிறது
6)அந்த ராயாருக்கு கட்டு பட்ட நஞ்சசை புஞ்சை நிலங்களும் முழுமையான இனாமாக (free gift )வழங்கப்பட்டுள்ளன இதற்கு எல்லைகள் கல்லடி நஞ்சை நிலம் மற்றும் மறவுபாசி புஞ்சசை நிலம்
மொத்தம் 25 கோட்டைகள் விதை நிலம் இதன் மேற்கில் திருகுளம் வடக்கில்: பெருங்குளம் நீர்பரப்பு என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இது 25 கோட்டை முதல் சொத்து விவரம் என்று புரிந்து கொள்ளலாம்
7)அடுத்து குசக்குளம் என்ற இடத்தில் புன்செய் 50 கோட்டைகள் விதை நிலம் அதன் எல்லைகள்: கிழக்கில் ஆறு தெற்கில் உருமங்குளம் கல்லுப்பாணி
மேற்கில் : வீரமங்கலம் எல்லை
மேலும்: உருமங்குளம் மாற்றுக் கால்வாய்,
புளிமங்குளம் மேற்குப் மாற்றுக் கால்வாய் என்றும் அதோடு சேர்ந்து பனைத் தோப்புகள்,
உரிமை சார்ந்த வருமானம்,கிணறுகள்
மற்றும்அந்த நிலங்களுக்கு
தொடர்புடையஅனைத்து உரிமைகளும். என்று 2 வது சொத்து விவரம் குறிப்பிட்டு இருக்கிறது
மேலும், பெறுநருக்கு (grantee)
அங்கு இருக்கும் நீர் நிலைகளை புதுப்பிக்க செப்பனிட மற்றும் இஸ்லாமிய மக்களை குடியமர்த்த அனுமதி வழங்க அந்த மக்களிடம் வரி வசூலித்துக் கொள்ளவும்
இந்த நிலங்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டு, அனுபவித்து வாழ வேண்டும் என்றும் இந்த இனாம் சூரியன்–சந்திரன் இருக்கும் வரை தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்று
அந்த செப்பு பட்டயத்தில் சொல்ல பட்டு இருந்தது. மேற்சொன்னபடி தமிழகத்தில் பல அரசர்கள் செப்பு பட்டயம் மூலம் பிராமணர்களும் முஸ்லிம்களும் தனித்தனியாக இனாம்கள் கொடுத்து இருக்கின்றார்கள் . அதனால் இந்த செப்பு பட்டயம் மீது சந்தேக பட ஒன்றும் இல்லை.
தொடரும்
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு :+91 86100 63410

Comments
Post a Comment