வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-6)
வக்பு போர்டு சொன்னது 1200 ஏக்கர் இனாம் நிலம் நீதியரசர் சொன்னது 2.5 ஏக்கர்? இனாம் நிலம் உண்மையில் எவ்வளவு ஏக்கர் அதனை நான் சொல்கிறேன்! (பார்ட்-6) 41) மேலும் நீதியரசர் என்ன சொல்கிறார் என்றால் சர்வே சட்டம் 1923 ஆம் ஆண்டு தான் வந்து இருக்கிறது, மேற்படி கிராமம் கிராமம் சர்வே எண் 1963 க்கு பிறகு தான் இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு தான் சர்வே செய்யப்பட்டு சர்வே எண் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று விவாதிக்கிறார். மேலும் b உண்மையான செப்பு சாசனத்தில் 25 கோட்டை மற்றும் 50 கோட்டை என்று 75 கோட்டை நிலம் தான் இனாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு கோட்டை விதை நிலம் எவ்வளவு என்று யாருமே எனக்கு ஆதாரம் கொடுக்கவில்லை வருவாய்த்துறை waqf போர்டு கற்றறிந்த வழக்கறிஞர்கள் எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்காத நிலையில் 42)பத்தி 101 நீதியரசர் இப்படி சொல்கிறார் Therefore, this Court has no other option but to ascertain as to what is the extent of 75 kottahs of land that was given as grant through the copper plate, and to satisfy itself, this Court embarked on finding out the...