Posts

Showing posts from February 25, 2021

நிலம் சம்மந்தப்பட்ட உங்களின் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா ?

Image

த்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கும் சேர்த்து பணம் ஒதுக்கி வையுங்கள்!

Image
  புத்தகம் வாங்க ஒதுக்கும் நிதி திட்டமிடுதலில் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்திற்கும் சேர்த்து பணம் ஒதுக்கி வையுங்கள்! ஆண்டு தோறும் சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் பதிப்பாளர்கள் நடத்தும் புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டும் எனது நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் முதல் பதிப்பு ஒரு ஸ்டாலில் காட்சி படுத்தி இருந்தேன். அருமையான விற்பனை நடந்தது .நிறைய புத்தக விற்பனையாளர்கள் மிகவும் வியந்து பாராட்டினார்கள் அதே போல் இந்த ஆண்டும் புத்தக கண்காட்சி நேற்று முதல் தொடங்கி இருக்கிறது.இந்த முறை நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 என்று இரண்டு புத்தகங்கள் தலா 550 பக்கங்கள் என்று 1100 பக்கங்கள் கொண்ட புத்தகங்களை கண்காட்சியில் காட்சி படுத்தியுள்ளேன். கண்காட்சிக்கு வருகின்ற ஒவ்வொருவரும் ரூ 2000 முதல் ரூ 5000 வரை நிதி ஒதுக்கி புத்தகம் வாங்க வருவார்கள்.அப்படி வரும் பொழுது நமது புத்தகத்திற்கும் பட்ஜெட் ஒதுக்கி வையுங்கள். நிலம் உங்கள் எதிர்காலம் எந்தவித junk ம் இல்லாத பலருக்கு நிலத்தை பற்றிய சரியான பார்வையை உருவாக்கிய புத்தகம்.எப்பொழுது வேண்டுமானாலும் referசெய்து கொள்கின்றபடி தனி