Posts

Showing posts from August 17, 2021

ஜீவிதம்!ஊம்பளக்கை!தசமந்தம் இனாம் பற்றி-சா.மு.பரஞ்சோதி பாண்டியன் பாகம் -9-

Image

 கோமுகி நதிதேவதையின் ஆசிர்வாத பூமி சின்ன கல்ராயன் சமவெளி!!!

Image
  கோமுகி நதிதேவதையின் ஆசிர்வாத பூமி சின்ன கல்ராயன் சமவெளி!!! கள்ளகுறிச்சியின் நிலத்தின் நலமறிய ஆவல் கருத்தரங்கம் மற்றும் களபணிக்காக சென்ற பொழுது கள்ளகுறிச்சியில் இருந்து 20 கி மீட்டர் தொலைவில் இருக்கும் பொட்டியம் என்ற சின்ன கல்ராயன் மலை அடிவார பகுதியில் எட்டு ஏக்கர் சர்வே சிக்கல் சம்மந்தமாக வழிகாட்ட ஆய்வு செய்ய சென்று இருந்தேன். காலை பத்து மணிக்கு கருத்தரங்கம் ஆரம்பம் அதனால் காலை 5.30 மணிக்கு கிளம்பிவிட்டேன். புல்லட்டில் கள்ள குறிச்சி நகரம் கடந்து சில ஊர்கள் கடந்து சில காப்பு காடுகள் கடந்து நுழைந்தால் கோமுகி ஆறும் அணையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் பச்சையாய் செழிப்பாய் வனப்பாய் இயற்கை தேவதை சிரித்து கொண்டு நிற்கிறாள். உண்மையில் அன்று இரவு முழுதும் தூங்காத்தால் ஒரு வகை அசதி இருந்தது, ஆனால் அங்கு போய் கண்ணகல மலையும் மலை சாரந்த அழகை பார்த்துவிட்டு அங்கு சின்ன பழங்குடி கிராமத்தில் வயற் காட்டு வேலைக்கு போகின்றவர்களுக்காக ஒரு டீகடையும் டிபன் கடையும், அதில் பாலில்லாத ஒரு டீ அமர்ந்து குடித்தவுடன் என் நாட்டின் அழகையும் என் நாட்டின் மக்களையும் இண்டு இடுக்கைல்லாம் சென்று இரசிக்க வாய்ப்பு கொடுத்