Posts

Showing posts from February 11, 2021

ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக  நில நிர்வாக வரலாறு!!!

Image
  ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழக  நில நிர்வாக வரலாறு!!! பயிற்சி நாள்: 19.02.2021 -வெள்ளி, 20.02.2021 - சனி 21.02.2021 - ஞாயிறு நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை பயிற்சி அளிப்பவர்: நிலம் உங்கள் எதிர்காலம் என்ற best seller நூலின் ஆசிரியர் சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர்/தொழில் முனைவர்/ரியல்எஸ்டேட் பயற்சியாளர்.. பயிற்று விக்கப்படும் தலைப்புகள்: 1. அக்பர் கால நில நிர்வாகம் 2. பாளையக்காரர் கால நில நிர்வாகம் 3. சௌத்ரி குரோரி 4. ஜாகிர் ஸ்தோத்ரியம் 5. தேவதானம் தர்மதாயம் 6. கீல்வாரம், அடிமை முறை 7. கித்மதி பிரஜா / பாஹில்காஷட் 8. மஜீம்தார் தேஷ்பாண்டே 9. கர்ணம், நீர்க்கட்டி தலையாரி வெட்டியான் 10. கிழக்கிந்திய ஆட்சி கால நில நிர்வாகம் 11. சாசுவ செட்டில்மென்ட் 12. ஜமீன்தாரி ரயத்துவாரி செட்டில்மென்ட் 13. முதல் கட்ட இனாம் ஒழிப்பு 14. சர் சார்லஸ் டிரில்லின்ஸ் 15. அடிமை முறை ஒழுப்பு 16. பைமாஷ் சர்வே 17 கிரேட் டிரெக்னாமென்ட்ரி சர்வே 18. கடாஸ்டல் சர்வே 19 கேபிள் டிராயங் சர்வே 20. சிறு சுற்று புல சர்வே 21. தியோடலைட் சர்வே 22. செட்டிலேமெண்ட் பைசாலதி 23. மூன்றாம் க

தச்சுமுழம் என்றால் என்ன?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

Image