Posts

Showing posts from April 2, 2021

நிலம் சம்மந்தமான உங்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வு

Image
   நிலம் சம்மந்தமான உங்களின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வு நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் பாகம் 2 உங்களுக்கான சலுகை!!! தமிழ்நாட்டிற்குள் இருப்பவர்கள் புத்தகம் வாங்குபவர்களுக்கு கொரியர் செலவுகள் இல்லாமல் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். புத்தகத்தின் விலை 1100/- மட்டுமே சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #solve #realesate #nilam_ungal_ethirkalam #trainer #writer #consulting #book #offer

ஒரு தாசியின் தலைமுறை தாண்டிய பங்களிப்பு!

Image
   ஒரு தாசியின் தலைமுறை தாண்டிய பங்களிப்பு! கிருஷ்ண தேவராயார் அப்பாஜி என்ற பிராமண மந்திரியுடன் தன் நாட்டில் நகர் வலம் வந்து கொண்டு இருந்த பொழுது அழகான பெரிய பங்களா ஒன்றை பார்த்து விட்டு அதில் இருந்து வரும் நறுமண வீசத்தை உணர்ந்து கோவில் என்று இராயரும் மந்திரியும் வணங்க உள்ளே சென்ற பிறகு தான் அது ஒரு பிரபல தாசியின் வீடு என்று தெரிந்து இராயரும் மந்திரியும்வருத்தமுற்றதாக கோபமுற்றதாக சொல்கிறார்கள் (நான் நம்ப வில்லை இரண்டு பேரும் தாசி என்று தெரிந்து தான் போய் இருப்பார்கள்) பிறகு ஏதோ சச்சரவு ஏற்பட்டு அந்த வீட்டில் இருந்த தாசியையும் அவள் வீட்டையும் இடித்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக அங்கு கிணறும் தண்ணீர் பந்தலும் கட்ட வேண்டும் என்று அங்கு இருந்த அரச பிரதி நிதிகளிடம் இராயர் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்த தாசி இந்த வீட்டை இடிக்க வேண்டாம் நானே என் சொந்த செலவில் இந்த பகுதியில் குளமும் கிணறும் வெட்டி மக்களுக்கு அர்ப்ணிக்கிறேன் என்று கூறி இருக்கிறாள். அதன் பிறகு அவளும் அதேபோல சிறப்பான குளத்தை வெட்டி வைத்தாள் என்று வரலாறு சொல்கிறது. இந்த கதையெல்லாம் கிபி 1500 களில் நடந்தது. ஆனால் 1800 க