Posts

Showing posts from November 16, 2016

DTCP அங்கீகாரத்திற்க்குள் வராதவீட்டுமனைகளுக்கு புதிய கொள்கைமுடிவு வருமா?

DTCP  அங்கீகாரத்திற்க்குள்   வராதவீட்டுமனைகளுக்கு   புதிய   கொள்கைமுடிவு   வருமா ? 1971  ஆ ம்   ஆண்டு   முதல்  DTCP  அங்கீகார   அமைப்புதமிழகத்தில்   அமைக்கப்பட்டது .  அதற்கு   முன்பேபல   வீட்டுமனைப்பிரிவுகள்   தமிழகத்தில்உருவாகி   இருந்தது ,  அவற்றை   அங்கீகார  DTCP  வரைமுறைக்குள்   கொண்டுவர   முடியாததால்அதனை   அப்படியே   ஏற்றுக்கொண்டன . சென்னையை   சுற்றி   இப்படி   அலமேலுமங்காபுரம் ,  கணபதி   சிண்டிகேட்   என்று   பலமனைப்பிரிவுகள்  1960- களிலேயே   உருவாகிஇருந்தன ,  அவற்றில்   தற்பொழுதுகுடியிருப்புகளாக   மாறி   இருக்கிறது .  இவைஇல்லாமல்   பழைய   ஊர்களில்   ஊர்களுக்குஅருகிலேயே   எதிர்கால   வீட்டுமனைதேவைகளுக்காக   கிராம   நத்தம்   என்றுவகைப்படுத்தி   நிலங்கள்   ஒதுக்கப்பட்டுஇருந்தன   அவற்றிற்கெல்லாம்   இன்றுவரைகிராம   நத்த   தூய   நிலவரி   திட்டத்தின்அடிப்படையில்   வருவாய்   துறையில்   பட்டாமுழுமையாக   வழங்கபடாமல்   இன்றுவரைஇருக்கின்றது . கிராம   நத்த   நிலங்கள்   கிராம   மக்களின்பெருக்கத்திற்க்கு   ஏற்றவாறு   இன்று   தமிழகம்முழுவதும்   குடியிருப்புகளாக   மாறிவிட்டன . அவை   இன்ற

அங்கீகார அமைப்புகள் :தமிழகம் கர்நாடகம் ஒரு ஒப்பீடு!

அங்கீகார அமைப்புகள் : தமிழகம் கர்நாடகம் ஒரு ஒப்பீடு ! 1980  வரை   கர்நாடக   மாநிலத்தின்   பெங்களூர்தமிழகத்தின்   சென்னையை   விட   குறைந்தகட்டமைப்பு   வசதிகளையே   கொண்டிருந்தது . சாலைகள் ,  மேம்பாலங்கள் ,  கழிவுநீர்   பாதைகள் , விரிந்து   கொண்டிருக்கும்   நகர   எல்லைகள்ஆகியவற்றில்   சென்னை   மாநகரை   விடபெங்களூர்   மாநகரம்   பின்தங்கி   தான்   இருந்தது . 1980  களுக்கு   பிறகு  2010  வரை   சென்னையைவிட   பெங்களூரு   மாநகரம்   எல்லாவிதஅடிப்படை   கட்டமைப்புகளிலும்   வேகமாகமுன்னேறி   தற்பொழுது   சென்னை   மாநகரம்பெங்களூரு   மாநகரை   விட   பின்தங்கியமாநகரமாக   மாறியுள்ளது . தமிழகத்தில்   இருக்கின்ற   இரண்டுஆட்சியாளர்களும்   தங்களுக்குள்   அரசியலில்தீவிரமாக   போட்டிபோட்டுக்   கொள்கின்றனரேதவிர   தமிழக   வளர்ச்சியில்   போட்டிபோட்டுகொண்டதாக   தெரியவில்லை .  ஆனால்கர்நாடகத்தில்   கர்நாடக   மாநிலம்   முழுவதும்மாஸ்டர்   பிளான்   உருவாக்கி   விவசாயத்திற்கு Green Zone  என்றும்   குடியிருப்பு   பகுதிகளுக்கு Yellow Zone  என்றும்   வகைப்படுத்தியுள்ளதுமட்டுமல்லாமல்   பல   விதமான   அங்கீகா