Posts

Showing posts from November 3, 2019

தமிழகத்தில் எங்கெல்லாம் பிறமொழியில் கிரைய பத்திரங்கள் பதியபடுகின்றன?தெரிந்து கொள்ளவேண்டிய —-விஷயங்கள்

Image
1) தமிழ்நாட்டில் தமிழில் மட்டும்தான் கிரய பத்திரங்கள் பதியபடுகின்றன என்று பலர் நினைத்து கொண்டு இருக்கலாம் . ஆனால் பல மொழிகளில் பதியபடுகின்றன அவற்றை கீழ்கண்டவற்றில் பார்ப்போம் . 2) அனைத்து மாவட்டங்களில் உள்ள சார்பதிவு அலுவலகங்களில் தமிழ் மொழியில் தான் அதிகமாக கிரைய பத்திரங்கள் எழுதப்படுகின்றன . 3) அதே போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சார்பதிவகங்களிலும் ஆங்கிலம் (English ) கிரய பத்திரங்கள் தமிழுக்கு இணையாக பயன்படுத்தி நிறைய பத்திரங்கள் ஆங்கிலத்தில் பதிகின்றனர் .  4) தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் ஆம்பூர் திருப்பத்தூர் வாணியம்பாடி சார்பதிவகங்களில் கிரைய பத்திரங்களில் இஸ்லாமியர்களால் உருது மொழி பயன்படுத்தப்படுகிறது .  5) தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை , ஓசூர் , கோயம்புத்தூரில் குன்னூர் , அவிநாசி , மேட்டுப்பாளையம் சார் பதிவர்களில் ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் , புஞ்சைபுளியம்பட்டி , தாளவாடி , சத்தியமங்கலம் ஆகிய சார்பதிவகங்களில் கன்னட ம